இன்னும் எவ்வளவு நாள் தான் @EPSTamilNadu ஐயா அமைதியாக இருப்பிங்க….???
இங்க தொண்டன் எல்லாம் சோர்வடைந்து இருக்கான் இப்போதும் Party Structure மாத்தாமா இருந்தீங்க என்றால் எப்படி??
தோல்விக்கான காரனத்தை ஆராய்ய ஒரு குழுவை போட்டு துரோகம் செய்தவனை கலையெடுங்க பொதுச்செயலாளரே உங்களை நம்பி தான் தொண்டன் இருக்கிறான் இனியும் அமைதியாக இருந்தால் கட்சிக்கு நல்லதல்ல😭
நன்றி🙏🏻
@Muruges21126750@ravicha52495608 அண்ணாமலையை இயக்குவதும் தெலுங்கு லாபி தான்,
விஜயை இயக்குவதும் தெலுங்கு லாபி தான்...
உண்மையில் தமிழர்களுக்கான கட்சிகள் எனக்கு தெரிந்து அதிமுக பாமக நாதக அமமுக இவை மட்டுமே...இவர்கள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, தமிழர்கள் புரிதலோடு வாக்களித்தால் வெற்றி பெறலாம்.கூட்டணி ஆட்சி நடத்தலாம்
@OorVaanga64586 அண்ணாமலை ஆதரவு கொங்கு கும்பல் இந்த தேர்தலில் அதிமுகவுக்கு வாக்கு அளிக்கவில்லை...
அனைவரும் விசிலுக்கு போட்டிருப்பார்கள் போல...
அதேபோல் பாஜகவுக்கும் வாக்களிக்கவில்லை...
இது நான் நேரடியாக பலரிடம் விசாரித்ததில் தெரிந்த உண்மை...
ஒருத்தர் என்கிட்ட வந்து என்ன நடந்தாலும் நீங்க மட்டும் ஏன் கட்சி மாறவே மாட்டேன்னு பிடிவாதமா இருக்கீங்க கேட்டாரு
அது ஒன்னும் இல்லீங்க நான் என் குடும்பம் மட்டுமே நல்லா இருக்கணும் சொல்லி இந்த கட்சில இல்ல உங்க குடும்பமும் நல்லா இருக்கணும் சொல்லி தான் இந்த கட்சில இருக்கேன்
அது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
#அஇஅதிமுக 🌱
இன்னும் எத்தனை கட்சி , எத்தனை இயக்கம் வந்தாலும்
அதிமுக தான் என் கட்சி என் கழகம் உயிர் உள்ள வரை அதிமுககாரன் தான் என்று சொல்பவர்கள் RT பன்னுங்க 🌱
தெரிஞ்சுக்கலாம் ✌️
சூட்கேஸில் ஆண் சடலம்
பெரம்பூர் ரயில் நிலையத்தில் 4வது பிளாட்பாரமில் சூட்கேஸில் ஆண் சடலம் மீட்பு. 35 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு - போலீசார் விசாரணை
#perambur#dead#peramburrailwaystation
தரவுத் திருட்டு குற்றச்சாட்டுகளிலிருந்து, அமெரிக்க நீதிமன்றம் நம்பிக்கைப் பொறுப்பு (Fiduciary Duty) மீறியதாகத் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட ஒருவரை நாடாளுமன்ற வேட்பாளராக முன்னிறுத்துவது- இதுதான் @pravchak அவர்களின் வரலாறு!
தன்னை நம்பி பணிகொடுத்த நிறுவனத்தையே ஏமாற்றி, நீதிமன்றத்தால் ஏமாற்று செயல் நிரூபிக்கப்பட்ட ஒருவரை, தமிழக மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு அனுப்புவது என்ன மாதிரியான தூயசக்தி?
இந்திய இறையாண்மையைக் காப்பேன் என்றும், நம்பிக்கைக்குரிய வகையில் பணியாற்றுவேன் என்றும் இவர் உறுதிமொழி என்பதை நாட்டு மக்கள் எப்படி நம்புவார்கள்?
குற்றவாளிகள் என தீர்ப்பு இல்லாத தகுதியான தலைவர்கள் யாரும் உங்கள் கூட்டணியில் இல்லையா?
#பொய்க்கால்_குதிரை_அரசு
என்ன பொறுத்தவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நான் வகிக்கும் மாவட்ட இணை செயலாளர் பொறுப்பு த.வெ.க கட்சியின் MLA வை விட பெரியது.
🖤🤍❤️💥✌️🌱
*வாயில நல்லா வருது!!!*
திருச்சி கிழக்கில் தனக்கு வாக்களித்த மக்களை வரவழைத்து நன்றி சொன்ன முதல்வரின் வாயில் வராத சில விஷயங்கள்...
*குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 - வருடத்திற்கு 6 இலவச சிலிண்டர்கள்* - *மாதம் ஒருமுறை மின்சார அளவீடு* - *5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் தள்ளுபடி* - *மாவட்ட வாரியாக சிறப்பு திட்டங்கள்*
முதல்வரான பின்பும் எதிர் கட்சிகளை எதிரிகளாக சித்தரித்து சினிமா அரசியல் செய்யும் முதல்வர் அவர்களே - திருச்சி வரை சென்று வீர வசனம் பேசியதற்கு பதிலாக தாங்கள் அளித்த பல்வேறு வாக்குறுதிகளில் ஒருசிலதாவது வாயில வந்திருந்தா நல்லாருந்துருக்கும்....
மின்துறை தலைமை அலுவலகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 Hard Disk-கள் காணவில்லை என செய்திகள் வருகின்றன.
தூயசக்தி என்று சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் டெண்டர் தொடர்பான தரவுகள் காணாமல் போயிருப்பதை என்னவென்று எடுத்துக்கொள்ள வேண்டும்?
நடு இரவில் திருடர்கள் வந்து திருட ,
இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா? கண்டிப்பாக இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம், யாரையோ காப்பாற்றும் சதி இருக்கிறது என உறுதியாக சொல்லலாம்.
தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி?
Hard Disk திருட்டு குறித்து முறையான CBI விசாரணை நடத்தப்பட்டு ,
உண்மை வெளிவர வேண்டும்!
@CMOTamilnadu@AIADMKOfficial