த.வெ.க ஆதரவு பெண்களை இழிவாக பேசிய வழக்கு… கைது செய்யப்பட்ட தி.மு.க Gen Z செயல்பாட்டாளர் சரண் ஜெயராமனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்த போலீசார்..
நீதிமன்றம் வளாகத்தில் காத்திருந்த ஜூலி மற்றும் தி.மு.க Gen Z குழுவினர்..!
#Chennai | #SaranJayaraman | #Julie | #GenZDMK | #PolimerNews
த.வெ.க பெண்களை இன்ஸ்டாவில் இழிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க GenZ செயற்பாட்டாளர் சரன் ஜெயராமின் கைதை ஏற்க மறுத்து சொந்த ஜாமீனில் விடுவித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி… வெளியில் வந்தபின் நீதிமன்ற வளாகத்தில் ஜூலி மற்றும் தி.மு.க GenZ குழுவினர் செய்த ஆக்ஷன்ஸ்..!
#Chennai | #SaranJayaraman | #Julie | #GenZDMK | #PolimerNews
பணக்காரர்கள் எல்லாரும் மோசமானவர்கள் என்ற எண்ணத்தை உடைத்தவர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி- நடிகை தீபா சங்கர்
ஒரு காலத்தில் பணக்காரர்கள் எல்லாரும் மோசமானவர்கள் என்று நினைத்திருந்தேன். அந்த எண்ணத்தை முற்றிலும் மாற்றியவர் தம்பி சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்திதான்.
ஒருமுறை சிவகார்த்திகேயன் என்னை வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தார். ஆனால், பெரிய நடிகரின் வீட்டுக்குப் போகிறோம்… வாட்ச்மேன் நீங்க யாரு? என்று கேட்டால் அசிங்கமாகிவிடுமோ என்ற பயத்தில் நான் போகவில்லை.
பிறகு ஆர்த்தியின் பிறந்தநாள் விழாவுக்கு, ஹோட்டலில் சாப்பிட வருமாறு அழைத்திருந்தார்கள்.
அங்கு பல பெரிய நடிகர், நடிகைகள் இருந்தார்கள். ஆனால் ஆர்த்தி என் அருகில் வந்து அமர்ந்து, நீங்க நல்லா சாப்பிடணும்… நீங்க சாப்பிடுற அழகை நான் பார்க்கணும் என்று சொல்லி, நீண்ட நேரம் என்னுடன் அன்பாகப் பேசிக்கொண்டிருந்தார்.
அந்த தருணத்தை என் வாழ்க்கையில் என்றும் மறக்கவே மாட்டேன்.
முதலீட்டாளர்களிடம் லஞ்சம் வாங்கியது திமுக ஆட்சியில் கிடையாது ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் பதிலுக்கு தொழில்துறை அமைச்சரின் பதல்..!
"டிவிட்டர் பதிவில் பார்த்தேன்"
இவர் தான் நம் மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர்..!
#Pathetic 🤦
#TVKVijayFails
தனது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து மாணவ மாணவியருக்கும் தலைவாழை இலை போட்டு கறி விருந்து வழங்கிய பள்ளி ஆசிரியை..!
இப்பள்ளியில் பெரும்பாலும் பட்டாசு தொழிலாளர்களின் பிள்ளைகளே படிப்பதால் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஆசிரியர் செயல்..
#Virudhunagar | #Childrens | #Students | #Teacher | #PolimerNews
Google CEO - Tamil
USA Ex Vise president - Tamil
Singapore President - Tamil
Paris Governor - Tamil
3 Ministers in Canada - Tamil
We fubking rule this World
நாசாவுடன் டீல் போட்ட முதல் இந்திய இளைஞன்
கர்நாடகாவில் இன்டர்நெட் வசதி கூட இல்லாத கிராமத்தில் பிறந்து கூகுள், நாசாவுடன் கைகோர்த்து ரூ.900 கோடி முதலீட்டை ஈர்த்த இளைஞர் அவைஸ் அகமது. தந்தை வாங்கி கொடுத்த Encyclopedia, நூலக புத்தகங்கள் மூலம் கற்று, கடன் வாங்கி `பிக்ஸல் (Pixxel)’ என்ற விண்வெளி ஸ்டார்ட்-அப்பை 2019ல் தொடங்கியுள்ளார். இதன்மூலம் பயிர்களின் நிலையை துல்லியமாக கண்காணிக்க புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கிய இவரின் அசாத்திய திறமையை பார்த்து நாசா டீல் போட்டுள்ளது. நாசா முதன்முதலாக டீல் போட்ட முதல் இந்திய விண்வெளி ஸ்டார்ட்-அப் பிக்ஸல் தான்..!
#pixxel #karnataka #nasa #thanthitv