தவெக அமைச்சரவையில் பெரும்பாலானோர் முதல்முறை அமைச்சர்கள். அவர்கள் தடுமாறுவது இயல்பு. அப்படித் தடுமாறுபவர்களை தட்டிக் கொடுப்பதுதான் ஒரு நல்ல சமூகத்துக்கு அழகே தவிர, அவர்களை கீழே அழுத்துவது அல்ல.
@sunnewstamil தேர்தல் வரும்போது மட்டும் இந்த நாய் விபுதி பட்டையெல்லாம் போட்டுட்டு சுத்திக்கிட்டு இருப்பான் ஆனா இப்ப பாருங்க! ஆனால் பின்னாடி நிக்கும் துலுக்கன பாருங்க அவனுங்கள பார்த்தும் இவனுங்களுக்கு புத்தி வராது.
பணி நிரந்தரம் செய்யாவிட்டால் 10 ரூபாய் வாங்குவோம் என்றால் புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டியதுதான்.
10 ரூபாய் வாங்காமல் பணியாற்ற ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.
இந்த மிரட்டல்களுக்கு எந்த அரசும் அடிபணியக் கூடாது.