@MuthuSe25219719@Akracingoffl Ethey pokkiri ya
Dai year end la billa vanthu break panniduchu
1 sivaji
2 billa
3 pokkiri
Collection wise
Theriyama pesa koodathu
Sootha sathittu poda
#சுயநலவாதி_அஜித்
ஆனா ஒன்னு டா பகவதி படத்துல
ஒரு டயலாக்
நா என் எதிரிய வாழவிட்டு அவன் முன்னாடி வாழ்ந்து காட்டுவன்னு சும்மா சொல்லலபோல
இன்னைக்கு தன் கால புடிக்க வச்ச பாருயா
நீ தாம்லே 🫡
ரொம்ப கெட்டவன கூட நம்பலாம்
ஆனா நல்லவன் மாதிரி நடிக்கிறவன நம்ப கூடாதுனு சொல்லுவாங்க..
best example இவந்தான்.. மானங்கெட்ட பயலே @Akracingoffl உன் தேவைக்கு நல்ல பன்ற மேன்
அஜித் பின்னாடி ரசிகர்கள் கூட்டம் பெருசா சேர்ந்த காரணம் அவரோட தன்னம்பிக்கை, தனியா நின்னு சாதிக்கிற கெத்தும் தான்.
ஆனா இன்னைக்கு அத பணத்துக்காக அரசியல் கட்சி கிட்ட அதுவும் காலங்காலமா குடும்பத்த அசிங்கமா பேச ரூட்ட உருவாக்குனவன் கிட்டயே அடகு வச்சதுக்கு மேல என்ன சுயநலம் இருக்கும்