இந்தியா வெற்றி❤️
கை கொடுத்தான் கடவுள்
யாரையும் நம்பி, எந்தவொரு தனி வீரரையும் நம்பி இந்திய அணியில்லை என்பது நிருபிக்கபட்டது
ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒருவர் வீழ்ந்தால் மற்றொருவர் தாங்கி பிடிக்கிறார்
ஒருங்கிணைந்து அணியாக விளையாடி உலக கோப்பயை வென்றார்கள்
வந்தே மாதரம் வந்தேமாதரம்