🔴தவெகவை பொறுத்தவரை,
கொள்கை எதிரி - பாஜக.
அரசியல் எதிரி- திமுக.
நம் அரசியல் இவர்களுக்கு எதிராக எப்போதுமே ஆக்கப்பூர்வமாக இருக்கும். மற்றவர்களுக்கு தான் நாம் தேவை. நமக்கு அப்படி இல்லை.
உரிமையோடு கேட்கிறேன் தயவுசெய்து கவனத்தை சிதற விடாதீர்கள்...
5 டாஸ்மாக் கடைகள் மூடல்
அரியலூர், உடையார்பாளையம் தாலுகாவிற்குட்பட்ட ஜெயங்கொண்டத்தில் பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் வாரியங்காவல், கோடாலி, தா.பழூர், கல்லாத்தூர், வல்லம் ஆகிய ஊர்களில் 5 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை
#tasmac #tasmacprotest #ThanthiTV
விஜய் CM ஆன உடனே, தனுஷ் 2031, சூர்யா 2036, சிம்பு 2041, சூரி 2046 னு Casualஆ பேசிட்டு இருக்காய்ங்க
Fansஅ தாண்டி, பொதுமக்கள் விஜயோட அரசியல் Decisionஅ Respect பண்ண காரணமே, Market Peakல சினிமா வேணாம்னு Quit பண்ணிட்டு அரசியலுக்கு வந்தது தான்
Not easy decision to make at such a Peak
எளிய விவசாய குடும்பம்னு சொல்றான் ஆனா பூர்வீக சொத்து 52 ஏக்கர்னு கணக்கு காட்டுறான் , பால் கறக்க ஆசை அதுக்காக கோவையில் 50 கோடியில் நிலம் வாங்கியிருக்கேன் ஆனா மாடு வாங்கத்தான் காசில்லை 18 லட்ச ரூபாய்க்கு கடன் வாங்கி மேய்க்கப்போறேன்னு சொல்றான் . கட்டாந்தரையில் படுத்துக்குவேன் வீட்டு வாடகையே நண்பர்கள் தான் கட்டுறாங்கன்னு சொல்றான் பெங்களுருவில் 900 கோடிகளுக்கு சொகுசு பங்களாக்களை கட்டி விற்பனை செய்யறான் , கேட்டா பொண்டாட்டியை வைச்சி சம்பாதிச்சேன்னு சொல்றான் , அந்தம்மா ஆண்டு வருமானத்தை எடுத்து பார்த்தா 25 லட்சம் தாண்டல , இவனையும் நம்பி ஒரு படிச்ச முட்டாள் கூட்டம் , காசு வாங்கிகிட்டு பில்டப் கொடுக்க ஒரு மீடியா மாபியா
அரவக்குறிச்சி திருட்டு ராஸ்கல் அட்ராஸிட்டீஸ்
🔴தவெக தோழர்களே!
அனைவருக்கும் பொது எதிரியாக முதல்வர் விஜய் அவர்கள் தான் இருக்கிறார். அனைத்து இடத்திலும் விமர்சிக்கப்படுகிறோம்.
நம் கவனம் ஆட்சி நிர்வாகத்தில் நடக்கக்கூடிய நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் மட்டும் இருக்க வேண்டும். தவறு இருப்பின் கோரிக்கை வைப்போம்.