The killing of 17 Action Against Hunger (ACF) humanitarian workers in Muttur in August 2006 remains one of the most serious unresolved attacks on humanitarian personnel in Sri Lanka.
Remembering the victims is important, but remembrance alone is not enough. When will there be a credible, independent investigation and genuine accountability for those responsible?
The families have waited long enough for truth and justice.
I remain horrified by the continued discoveries of mass graves in Chemmani, and the tragic stories of those murdered at the hands of the Sri Lankan state. As of today, nearly 600 sets of human remains have been exhumed, including the remains of infants and children.
Chemmani is not an isolated atrocity. It is evidence of the wider pattern of enforced disappearances, extrajudicial killings and systematic genocide committed against the Tamil people.
For Tamil genocide survivors, families of the disappeared, and my constituents in Scarborough - Rouge Park, this is not a distant tragedy. Many came to Canada carrying the grief of loved ones who never returned and questions that remain unanswered. Every set of remains unearthed reopens those wounds while strengthening the demand for truth, identification, accountability and justice.
The perpetrators of genocide cannot investigate their own crimes. Canada and the global community must back an independent international investigation to collect evidence, identify victims through DNA, and ensure forensic experts oversee the process.
📊 Census 2011 சொல்வது என்ன?
🇮🇳 இந்தியா – 74.04% 👨 ஆண்கள் – 82.14% | 👩 பெண்கள் – 65.46%
🔴 தமிழ்நாடு – 80.33% 👨 ஆண்கள் – 86.81% | 👩 பெண்கள் – 73.86%
🟢 கேரளா – 93.91% 👨 ஆண்கள் – 96.02% | 👩 பெண்கள் – 91.98%
👉 கேரளா–தமிழ்நாடு கல்வியறிவு வித்தியாசம் 13.58%!
மேலும் 2001-ல் தமிழ்நாடு 73.45%, 2011-ல் 80.33%.
கேரளா 2001-ல் 90.86%, 2011-ல் 93.91%.
அப்படியிருக்க…
“திராவிட இயக்கம் இல்லையென்றால் தமிழ்நாட்டில் யாருமே படித்திருக்க முடியாது” என்ற அரசியல் பெருமை பேசுவதற்கு முன், இந்த தரவுகளையும் பார்த்துவிட்டு பேசுங்கள்! 📊
கல்வி வளர்ச்சிக்கு பலரின் பங்களிப்பு இருக்கலாம்; ஆனால் ஒரு இயக்கமே முழுக் காரணம் என்று வரலாற்றை தனக்கான அரசியல் விளம்பரமாக மாற்றுவது சரியா? 🤔
🔥 பெருமை பேசுவதற்கு முன்… புள்ளிவிவரத்தை பாருங்கள்!
#தமிழ்நாடு #கேரளா #கல்வி #கல்வியறிவு #Census2011 #திராவிடஇயக்கம் #அரசியல்விமர்சனம் #புள்ளிவிவரம் #உண்மை #TamilNadu #Kerala
செம்மணி குறித்த சுயாதீன சர்வதேச விசாரணைக்கு கனடாவும் சர்வதேச சமூகமும் ஆதரவளிக்கவேண்டும் - ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வலியுறுத்தல்
-Courtesy:வீரகேசரி
இதே திமுக எத்தனையோ தமிழ்ப் பெண்களைக் கேலி பேசியுள்ளது. அப்போதெல்லாம் திறக்காத வாய்...
விடுவோம். தன் இனத்துப் பெண்களுக்காகவாவது வாய் திறக்கிறாரே... தமிழர்கள்தான் இதிலும் இளிச்சவாயர்கள்.
-மன்னர் மன்னன்
தமிழ்க்கடை ஒன்றில்:
அங்கிள்: இப்போ யாழ்பாணம் நல்லா முன்னேறி விட்டது தம்பி. இங்கே பார் தம்பி, எங்கடை ஆட்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கேக் எல்லாம் செய்து இங்கிலாந்தில் பெரிய சூப்பர்மார்கெட் எல்லாம் விக்கினம் இல்லையா? யாழ்ப்பாண Jaffna cake எங்களுக்கு பெருமைதானே?
நான் : யோவ் கண்ணாடியை ஒழுங்காக போட்டு கொண்டு வடிவாக பாருங்கோ. இது Jaffa Cake! Jaffa வகை ஆரஞ்ச்களின் சுவையூட்டபட்ட ஒரு தின்பண்டம்.
பதிவு 😂
தமிழினப்படுகொலையின் சூத்திரதாரிகளில் ஒருவனான மலையாளி எம்.கே.நாராயணனை
செருப்பால் அடித்த தமிழ்தேசியவாதி #வீரத்தமிழன்_பிரபாகரனுடன்
ஒரு உரையாடல்..
https://t.co/oetkj2rvuv…
நன்றி
Lines Media Tamil @cartoonistbala 🙏🏻
Second death anniversary of Mr. Viraj Mendis, Director of the International Human Rights Association - Bremen and the great advisor of Voice of Global Tamil Rights – 22.08.2026 / அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பு - Bremen இயக்குநரும், உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பின் ஆலோசகருமான விராஜ்மென்டிஸ் அவர்களது இரண்டாம் ஆண்டு நினைவுநாள் - 22.08.2026
தலைமையுரை: திரு.வலன்ரைன்
மொழியியல் பேராசிரியர் சுசுமு ஓனோ (1919-2008)
யப்பானைச் (ஜப்பான்) சேர்ந்த பேராசிரியர் ஓனோ 1919 ஆம் ஆண்டில் பிறந்தார். 1957 ஆம் ஆண்டில் "யப்பானிய மொழிகளின் தோற்றம்" என்ற நூலை வெளியிட்டார். பின்னர் 1980 ஆம் ஆண்டு வரை யப்பான் மொழியின் தோற்றம், ஒப்பியல் நோக்கில் யப்பான் - கொரிய மொழிகள், ஒப்பியல் நோக்கில் யப்பான் - தமிழ் என்று பல ஆய்வுகளை மேற்கொண்டார்.
இவர் தமிழகத்தில் செய்த களப்பணிகளில் கண்டு பிடிக்கப்பட்ட உண்மைகள், தரவுகளின் அடிப்படையில் நிகழ்த்திய ஆய்வுரைகளின் தொகுப்பினை யப்பான் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இதை யப்பானிய மக்கள் பெருமளவில் பார்த்து ரசித்தனர்.
1981 ஆம் ஆண்டில் ஓனோ தன்னுடன் பணிபுரிந்த மற்றொரு பேராசிரியருடன் இணைந்து "யப்பானிய ஒரு பொருட் பன்மொழி அகராதி" ஒன்றை உருவாக்கினார். இம்முடிவுகளைக் கொண்டு, 1981 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டு "யப்பானிய - தமிழ் மொழி தொடர்பு ஒப்பியல் ஆய்வு" என்ற கட்டுரையை வழங்கினார்.
அவருடைய இந்தப் புதிய ஆய்வு, தமிழர்கள் பலருக்கும் புதிய ஆய்வுக் களங்களை அறிமுகம் செய்ததுடன், தூரக் கிழக்காசிய நாடுகளில் தமிழ் மொழி உறவு, தமிழ்ப் பண்பாட்டுத் தாக்கங்கள் போன்ற வெளியுலகம் அறியாத பல செய்திகளை அறிய வைத்தது. பேராசிரியர் சுசுமு ஓனோ அவர்களின் பிறந்த நாள் (22.08.1919).
(மீள் பதிவு)
முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.
பச்சை வேட்டை என்ற பெயரில், இந்தியாவின் இதயமான சட்டீஸ்கர், ஜார்கண்ட், பிகார், ஒடிசா, பேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், மாவோயிஸ்ட்களை வேட்டையாடும் பெயரில், தான் உள்துறை அமைச்சராக இருக்கும்போது, ஆதிவாசிப் பழங்குடி மக்களை வேட்டையாடிய கொடுமை.
சிவகங்கையில் தோற்றுவிட்டு வென்றதாக மாற்றியதை, முதல்வர் ஜெயலலிதா, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஊடகங்களுக்கு கூறியதால், அவரை பழிவாங்க எடுத்த வழக்கு, தண்டனை, வரை தொடர்ந்த போக்கு. இந்தியாவிற்கு பட்ஜெட் போட்டது போல எங்களுக்கும் போட்டுக்கொடுங்கள் என்று கேட்ட சௌதி அரேபிய அமெரிக்க சார்பு மன்னருக்கு 90ன் தொடக்கத்தில், பட்ஜெட் போட்டுக் கொடுத்து,
அதில் "இந்தியா மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடையாள அட்டைக்கு" 150 ரியால் இருந்ததை, 500 ரியாலாக ஏற்றி விட்ட கொடுமை செய்தவர் இப்படி எத்தனையெத்தனையோ அடாவடிகள் செய்ததால்தான் சிதம்பரம் மீது யாருக்கும் பரிதாபம் வரவில்லையாம்.
#Congress
#PChithbaram
#காங்கிரஸ்
-பிரதி பதிவு
பச்சைத் துரோகி ப.சிதம்பரம் இதெல்லாம் செஞ்சிருக்காரா..!
---
2020ல் சிதம்பரத்தின் கைது அரசியல் பரபரப்பு ஏற்படுத்தியது என்றாலும், ப.சிதம்பரம் மீது யாருக்கும் பரிதாபமோ, கோபமோ ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பப்படுகிறது.
அதற்கு பதிலும் சொல்கிறார்கள்.... அதாவது, இதுவரை சொந்த மாநிலத்திற்கோ, நாட்டுக்கோ எந்த நல்லதும் செய்ததில்லை..
ஏன்? சொந்த கட்சிக்காரனுக்குக் கூட எதையும் செய்ததில்லையாம். இன்னும் ப.சிதம்பரம் மீது அடுக்கப்படும் குற்றச்சாட்டுகள் எக்கச்சக்கம்.
உன்னதமான தருணத்தில் இலங்கை தமிழருக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தார். நிதி மந்திரியாக இருந்த போது பல ஊழல்களின் ஊற்றுக் கண்ணாக இருந்தார். நிலக்கரி, சுரேஷ் கல்மாடி ஊழல் , 2ஜி அலைக் கற்றை, இறக்குமதி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு 20,000 கோடி அரசு கடன் என்று அள்ளிக் கொடுத்திருக்கிறார்.
ஈழத் தமிழினப் படுகொலை மற்றும் முள்ளிவாய்க்கால் போர் உச்சத்தில் இருந்த 2009 காலக்கட்டத்தில், மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் இலங்கைக்கு ராணுவ உதவிகள் மற்றும் ஆயுதங்களை வழங்கிய காங்கிரஸ் அரசுக்குத் துணையாக இருந்தார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பல தீர்மானங்களை இந்தியா எதிர்க்கவோ அல்லது தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படவோ ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் அரசு முன்வரவில்லை.
2009 ஆம் ஆண்டு பசுமை வேட்டை என்ற பெயரில் பழங்குடி இன மக்களுக்கு எதிரான உள்நாட்டுப் போரை துவக்கி வைத்தார். ஏறக்குறைய 2 லட்சம் துருப்புகள் பழங்குடியின கிராமங்களை சூறையாடியும், தீவைத்தும், பாலியல் வல்லுறவில் ஈடுபட்டும் 3 லட்சத்திற்கு மேற்பட்ட பழங்குடியின மக்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களில் இருந்து அடித்து விரட்டி அவர்களை உள் நாட்டிலேயே அகதிகளாக மாற்றியது. இன்று வரையிலும் பசுமை வேட்டை தொடர்கின்றது.
வேதாந்தா குழுமத்தின் பணத்தை மனைவி மூலம் பெற்றவர். இவரது மனைவி வேதாந்தா குழுமத்தின் சட்ட ஆலோசகர். கணவர் நிதி மந்திரி. (வேதாந்தாவினுடையது ஸ்டெர்லைட் ஆலை மற்றும் பல நிலக்கரி சுரங்கங்கள்)
2013 பட்ஜெட்டில் விவசாய கடன் 40,000 கோடி ரூபாய் என அறிவித்து 90 நாட்களுக்குள் அதை விவசாயிகள் க்ளெய்ம் செய்ய வேண்டும் என்று கூறி 87வது நாள் அன்று வங்கிகளுக்கு லெட்டர் அனுப்பியவர், ஆக, பணம் பட்டுவாடா செய்யாமல் மீண்டும் கஜானாவிற்கே வந்து விட்டது.
2013 பட்ஜெட்டில் இறக்குமதி தங்க நகைகளுக்கு 6% வரி போட்டு விட்டு, நகை கடை அதிபர்கள் தங்கள் ஏழ்மை நிலையை எடுத்துரைத்ததும் அதை 2% ஆக மீண்டும் குறைத்தது.. தனது மகனின் வாசன் ஐகேர் கம்பெனிக்காக மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்ய, மூன்று மாதங்களுக்கு டாலர் விலையை செயற்கையாக குறைத்து அந்த இறக்குமதி முடிந்ததும் டாலர் விலையை 73 ரூபாய் வரை வளர விட்டு ரூபாய் மதிப்பை இழக்கச் செய்தது..
மிக மிக அதிகமாக தங்கத்தை தேவைக்கு மேல் தன் குஜராத்தி நண்பர்களுக்காக இறக்குமதி செய்து அந்நிய செலாவணி இருப்பை வெகுவாக குறைத்தது. இவரது நேரடி தலையீட்டில் நெய்வேலி மின் கம்பெனி பங்குகளை தனியாருக்கு விற்க முயன்றது. கூடவே நட்சத்திர நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்றது.
ராபர்ட் வதேராவின் ஊழல் சொத்துக்கள் பற்றி கேட்டபோது அது தனிப்பட்ட நபரின் சொத்து. அதில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியாது என்று சொன்னவர் ப.சி. அப்துல் கலாமை இரண்டாம் முறை குடியரசுத் தலைவராக்க முதன் முதலில் எதிர்த்தவர்.
பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல். நான்கே பத்திகளில்..
நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஜூலை 2013 அன்று கீதாஞ்சலி ஜுவல்லர்ஸ் கம்பெனிக்கு செபி ஆறு மாத வர்த்தகத் தடை விதிக்கிறது.. செப்டம்பர் 13 2013 இல் காங் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைநகர் இம்பீரியல் ஓட்டலில் நிரவ் மோடியின் நகைக் கண்காட்சியை துவக்கி வைக்கிறார்..
அடுத்த நாள் 14 செப்டம்பர் 2013 அன்று அலகாபாத் வங்கி ரூ.1500 கோடிக்கான எல்.சி (கடன்) நிரவ் மோடியிடம் கொடுக்கப்படுகிறது. வங்கியின் இயக்குநர் தினேஷ் தூபே கடிதம் மூலம் எதிர்க்கிறார். எதிர்ப்பு புறக்கணிக்கப்படுகிறது. பிப்ரவரி 2014 அன்று எதிர்ப்பு தெரிவித்த இயக்குநர் தினேஷ் தூபே பதவி நீக்கம் செய்யப்படுகிறார். அதில் கையெழுத்திட்டவர் அன்றைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம்..
"எல்லைப் பாதுகாப்புப்படை, ரயில்வே பாதுகாப்புப்படை சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்து, மாநில அரசுகளைக் கேட்காமலேயே, மாநிலங்களுக்குள் நுழைந்து விசாரணை, கைது செய்யலாம் என திருத்தங்களைக் கொண்டு வந்தபோது, முதல்வர் ஜெயலலிதாவால் எதிர்க்கப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையின் கம்பெனியான வேதாந்தாவிற்கு, சட்ட ஆலோசகராக, பிறகு இயக்குனராக, இருந்து ஆதரித்தது. தான் நிதியமைச்சர் ஆனதும், மனைவி நளினியை வேதாந்தாவின் சட்ட ஆலோசகராக ஆக்கியது.