உன் நினைவாக நான்
என் மனதாக நீ 🦋
எண்ணங்கள் பறக்கிறது 🦋
எழுத்துக்கள் காத்திருக்கிறது
வரிகள் காத்திருக்கிறது
வாக்கியங்கள் காத்திருக்கிறது
கவிதைகள் காத்திருக்கிறது
கனவுகள் காத்திருக்கிறது
தென்றலும் காத்திருக்கிறது
ஆனால்
நான் மட்டும் உன் நினைவில் உறைந்திருக்கிறேன்🧚
கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்பிட்டு கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக் கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்நிலவே உன்னை தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சுடக்குகெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றையெல்லாம்
கொஞ்சம் வடிகட்டி
அனுப்பிவைப்பேன்
#சும்மாஒருபாட்டு
gnf✨🌜🥛
எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும்
நிலவுக்கும் ஜோடியில்லை
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட கவிதைக்கும் கால்களில்லை
உலகில் பெண்வர்க்கம் நூறு கோடியாம் அதிலே நீ யாரடி
சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன் எங்கே உன் காலடி
#சும்மாஒருபாட்டு
good night friends ✨🌜🥛
அக்டோபர் மாதத்தில்…
அந்திமழை வானத்தில்…
வானவில்லை
ரசித்திருந்தேன்…
அந்த நேரத்தில் யாருமில்லை…
தூரத்தில் இவள் மட்டும்…
வானவில்லை ரசிக்க வந்தாள்
அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம்…
உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம்… #சும்மாஒருபாட்டு
good night friends
✨✨🌜🌜🥛🥛
டேய் முதலில் நண்பன் என்று வருவது
அப்பறம் பெயர் கேட்பது அப்பறம் பழகி காதல் சொல்லுவது
அப்பறம் உன்னை பாக்கனும் படம் கேட்பது
அப்பறம் அந்தரங்கம் போட்டு கேட்பது
டேய் வெண்ணைங்கலா எங்கே இருந்து டா வரிங்க நீங்க எல்லாம் முதல உங்களை தான்....😡😡😡