+1
3 Bahubali 4 KGF 10 Durandhar thara high ya vida anna May 4th result vechu epa anils kum peak na enanu kaatitaru..athalam vera yethuvum beat pana mudiyathu
திமுக, பாஜக கூட்டணியாக செயல்படுவதில் என்ன தவறு.!
உரிமைகளைப் பற்றி தெரியாத, அடிமைத்தனம் பற்றிய புரிதல் இல்லாத மக்களாக இருக்கும் தமிழர்களுக்காக கொள்கை புண்ணாக்கு எல்லாம் ஏன் தூக்கி சுமக்க வேண்டும்.!
Arresting @IndiraniSudala1 is highly unconstitutional @CTR_Nirmalkumar .
See …we voted out DMK because they did the same to opposition party people. You cannot replicate another DMK rule .
I condemn this approach towards women in this rule .
@India_NHRC please take suo moto cognisance of the repeated arrests of commoners over free speech in Tamilnadu.
@CMOTamilnadu
🙏🏽@tnpoliceoffl இந்த நாய் திமுக சார்ந்தவன் அரசியல் கருத்தியலாக பேச துப்பு இல்ல முதலமைச்சர் ஒருமையில் பேசும் இவனை காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
மீண்டும் சினிமாக்களை ஆக்கிரமித்தது RG!
இன்று ரிலீஸ் ஆகும் #AnbeDiana படத்தை தங்களுக்கு தரவில்லை என்பதால் அதை திரை இடக்கூடாது.
கடந்த 2 வாரங்களுக்கு முன் ரிலீஸ் ஆன தங்கள் நிறுவன படங்களை தொடர்ந்து ஓட்டுமாறு திரை அரங்குகளை மிரட்டுகின்றனர்!
@TVKVijayHQ@AadhavArjuna@imrajmohan
#WATCH | சென்னை - திருவொற்றியூரில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மாட்டிறைச்சி கடைகளை மூட சொல்லி நள்ளிரவில் அராஜகம் செய்த பாரத் இந்து முன்னணி நிர்வாகி சிவாஜி.. வியாபாரிகளுக்கு ஆதரவாக ஒன்று திரண்ட இஸ்லாமியர்கள்!
#SunNews | #Chennai
Pastor Meeting-ஆ இல்ல TVK Meeting-ஆ? 😏
Christian Pastors Federation மேடையில் Thalapathy + MLAs full lineup... இது என்ன கலவை?
Faith-ஐ politics-ஓட mix பண்றாங்களா? உங்க எண்ணம்?
இதுக்கெல்லாம் முட்டு கொடுக்க முடியாது
இன்னைக்கு evening குள்ள அவன கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி
அவ மேல சட்டப்படி நடவடிக்கை எடுத்தாச்சின்னு இன்னொரு நியூஸ் இதே பாலிமர் ல வரணும்
@BussyAnand@CMOTamilnadu
Last time @itisprashanth went silent was on the day Sarath’s video leaked. Now he has gone silent again because of the custodial death, 100 cr Palani issue, and bribery issue! Stick with cinema, Mr. Pala Vaai Pangajam 🙏🏽 inimel DMK ku katharu apo iruku unaku.