#செல்வம்_தரும்_வில்வம் :~
#வில்வ_மரம் :~
வில்வ மரத்தைக் கற்பக விருட்சம் என்று சொல்வார்கள்.
வில்வங்களில் மகாவில்வம், ���ொடி வில்வம், சித்த வில்வம், கற்பூர வில்வம் உள்பட 21 முக்கிய வகைகள் உள்ளன.
2002ம் ஆண்���ு குஜராத்தில் நடந்த கலவரத்திற்கு மோடி தான் நேரடி பொறுப்பு என இங்கிலாந்து அரசு நடத்திய விசாரணையில் வெளிவந்திருக்கிறதென
@BBCWorld ஆவணப்படம் வெளியிட்டிருக்கிறது!
BJP எவ்வளவுதான் உண்மையை மறைக்க முயன்றாலும், மோடியின் கோர முகத்தை உலகம் பார்க்கிறது!
https://t.co/pSXeAIAKHe
இலக்கியம் படிப்போம்!
இலக்கியம் படைப்போம்!
உலக இலக்கியங்களை தமிழுக்குக் கொண்டு வருவோம்!
தமிழ் இலக்கியங்களை உலக மொழிகளுக்கு
கொண்டு சேர்ப்போம்!
உலக அறிவுலகத்தை நாம் அறிவோம்!
உலக அறிவுலகத்துக்குத் தமிழை அறிமு��ம் செய்வோம்!
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு
@mkstalin அவர்கள்.
*: துன்பங்களைப் போக்கும் திருவைந்தெழுத்து மந��திரம் :*
சைவ சமயத்தின் மூல மந்திரம் ” #நமசிவாய” எனும் திருவைந்தெழுத்து ஆகும்.
இது பஞ்சாட்சர மந்திரம் எனவும் அழைக்கப்படும்.
சிவாயநம எனவும் இதனைக் கொள்வர்.