டெல்லியில் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் புகைப்படத்தை, AI Tool உதவியுடன் தவறாக சித்தரித்து சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றனர்!
"டாஸ்மாக் விலை அதிகமானதால், கள்ளச்சாராயம் குடிக்கப் போகிறார்கள்"
"கள்ளச்சாராய விற்பனை காவல்துறைக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை"
"கள்ளச்சாராய மரணத்திற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்"
விழுப்புரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
நாளைக்கு பிரதமர் வர்றாராம்.
எப்போ வந்தாலும் #GoBackModi சொல்லுவோம்னு சொன்ன உபிஸ் நாளைக்கு சொல்லுவானுங்களா இல்ல
நெஞ்சுக்கு நீதியை நாப்பதாவது வாட்டி பாத்துட்டு சிலாகிப்பானுங்களான்னு கேட்டு சொல்லுங்க.
பாலியன் வன்கொடுமை தூண்டும் விதமாக பாடிய பாடகர்...
மார்களி மக்கள் இசை என்ற பெயரில் பால்வாடி படிக்கும் போது பூந்தி வாங்கி கொடுத்தாராம் எட்டாவது படிக்கும் போதே எடுக்க வைத்தேன் வாந்தியனு சர்ச்சையாக பாடிய பாடகர்...
கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணமடைந்து வீர் சக்ரா விருது பெற்ற ஹவில்தார் பழனியின் மனைவி மற்றும் குடும்பத்தினர் முதலமைச்சர் திரு மு க ஸ்டாலினை சந்தித்தனர்.
#BREAKING
தேவேந்திர குல வேளாளர் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் .
குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய பட்டியலினத்தின் ஏழு உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைப்பதற்கான