பதவி
பணம்
புகழ்
எதோ ஒரு காரணத்துக்காக தான் எல்லாரும் உழைச்சாங்க, இருக்காங்க
அதுமாதிரி இதுஎதுவும் இல்லமா..
நான் கேட்ட கேக்குற ஒரே விசியம்
குடும்பமா நீங்க @actorvijay ஒன்றாக இருக்குக்கணும் ❤️🩹
உந்தன் முதல் ரசிகை❣️
‘Drug abuse is what is leading to crimes against women, and it didn’t suddenly happen now. We all know who didn’t act on it for the last many years’- TN CM @TVKVijayHQ on crimes against women in the state
விஜய்க்கு ஏன் vote போட்டோம்ன்னு போடப்போறோம்ன்னு DMK இதை கொண்டு வந்தபோது சிலர் போட்ட பதிவு .
தமிழக முதல்வர் @CMOTamilnadu கவனத்தில் கொண்டால் நல்லது நடக்கும்.
அந்த இடத்தை மாற்றினால் போதும் அது முடியுமா என்பது கேள்விக்குறி ?
@TVKVijayHQ#தமிழகவெற்றிக்கழகம்
ஜெயலலிதா அவர்கள் இருந்த போதே இந்த திட்டத்தை
🌟அன்றைய முதல்வர் ஜெயலலிதா தடுத்து நிறுத்தினார்
தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் இதனாலும் தூத்துக்குடி மக்களுக்கு பெரிய பயன் இல்லை என்று.
dmk வேலையை ஆரபித்தது tvk நடத்துவது மக்களுக்கு அவ நம்பிக்கையை ஆட்சியர் மேல் உருவாக்கும்
🌟தூத்துக்குடி மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி இந்த செயல்..
🌟நம்பி தமிழன் என்று வாக்களித்தவர்களுக்கு
உள்ளே இருக்கும் தெலுங்கு லாபிகள் சேர்ந்து தூத்துக்குடி ஆதி தமிழர்களுக்கு செய்யும் அயோக்கியத்தனம்.
@TVKVijayHQ@CMOTamilnadu#தமிழகவெற்றிக்கழகம்
#JUSTNOW: தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் - HHI நிறுவனத்துடன் அமைச்சர் பேச்சுவார்த்தை
தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தென்கொரியாவிற்கு பயணம்
தென் கொரியாவில் ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (HHI) நிறுவன உயர் அதிகாரிகளுடன் தமிழக அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு
சந்திப்பின் போது தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள கப்பல் கட்டும் தளம் குறித்து HHI அதிகாரிகளுடன் கீர்த்தனா ஆலோசனை
கப்பல் கட்டும் திட்டத்தை செயல்படுத்த HHI நிறுவனத்திற்கு உரிய வழிவகை செய்யப்படும் என அமைச்சர் கீர்த்தனா வாக்குறுதி
#Thoothukudi | #MinisterKeerthana | #PolimerNews
I understand that no one can be the best at everything. Even though I know it was only a casual compliment, I still can't bring myself to accept the idea of you failed at anything.
முட்டாள் தனத்தை மறைக்க முடியாதுன்னு சொல்லுவாங்க மூளை அற்றவர்களால்.
இவன் மூலமா தான் பாக்குறேன்.
ரொம்ப நாள் பொலம்பிட்டு இருக்கான்
தமிழ்நாடு politics தான் கஷ்டம்ன்னு புரியவைங்கடா யாரவது
"I am in politics since 2007. Politics is not new for me.
I really worked hard. I've been understanding the issues at the grassroot level.
So my experience is entirely different when it compared to #Vijay
Tamil Nadu don't have fights like us. There is no such thing as cast politics in Tamil Nadu."
– #PawanKalyan
ஒன்னு நீ இல்ல நான்
ரெண்டு பேர் நடுவில யாரும் வரக்கூடாது நம்ப ரெண்டுபேரும் சேர்ந்து தெலுங்கு லாபி பண்ணுவோம் #dmk#tvk
ஒன்னு பிராமின் இருக்கணும் இல்ல தெலுங்கன் இருக்கணும் அந்த வருசையில் அடுத்து ராகவா லாரன்ஸ்
திருச்சி கிழக்கு-க்கு வந்த சோதனை .