பொதுவாக கம்யூனிஸ்ட்கள் அமைச்சர்களை சந்திக்கும் போது குழுவாக தான் சந்திப்பார்கள்.பாலகிருஷ்ணன் ஆதவ் சந்திப்பு தனியாக நடப்பதற்கு காரணம் என்ன?மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணனுக்கும் திருட்டு லாட்டரி ஆதவ்வுக்கும் என்ன தொடர்பு?தோழர் கறை படியாதவராக நடத்தையில் இருக்க வேண்டும்!
ஆட்சிக்கு வந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை.
ஜோசப் விஜய் உட்பட பல அமைச்சர்கள் கோடிக்கணக்கில் கொள்ளையடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
மின்சாரத் துறையில் ஊழல் வழக்கறிஞர்கள் நியமிப்பதில் ஊழல்
பதிவுத்துறையில் ஊழல்
விவசாயத் துறையில் ஊழல்.
கனிமவளத் துறையில் ஊழல்
டாஸ்மார்க் நிர்வாகத்தில் ஊழல்
பொதுப்பணித்துறையில் ஊழல்
விளையாட்டுத் துறையில் ஊழல் போக்குவரத்து துறையில் ஊழல்
இன்னும் பல ஊழல்கள் தொடர்கிறது.
ஜோசப் விஜயின் ஆட்சியில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆனால் மேடையில் மட்டும் ஊழல் இல்லாத ஆட்சி என்று பொய் பேசுகிறான் .
தமிழர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.
பிரதமர் மோடி புல்வாமாவில் உயிரிழந்த ராணுவ வீரர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதும்,
கரூரில் உயிரிழந்தவர்களை முதல்வர் விஜய் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதும்,
எந்த வகையில் வேறு வேறு?!
#JustNow | நீண்ட இடைவெளிக்கு பிறகு அ.தி.மு.க நிகழ்ச்சியில் ஜெயக்குமார்.. கரூரில் உயிரிழந்த குடும்பத்திற்கு விஜய் சொந்த பணம் ரூ.1கோடி கொடுக்காதது ஏன்? என கேள்வி
#Chennai | #ADMK | #DJayakumar | #CMVijay | #PolimerNews
நேற்று கரூரில் நடைபெற்ற முதல்வர் விஜயின் இடைத்தேர்தல் பிரச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல் துறையினர் உள்ளே அனுமதிக்காததை அடுத்து கடுப்பான அந்த இளைஞர் டி எஸ் பி என்று பாராமல் அவரது கையை கடித்து வைத்துள்ளார்
விஜயபாஸ்கர் உடன் இருக்கும் புகைப்படத்தை காட்டி உள்ளே அனுமதிக்க கூச்சலில் ஈடுபட்டுள்ளார்.
பாஸ் இருந்தால் மட்டும் தான் உள்ளே விட வேண்டும் என மேலும் சொல்லிவிட்டது என காவல்துறையினர் எவ்வளவோ சொல்லியும் கேட்காத மெல்வின் என்ற அந்த இளைஞர் டிஎஸ்பி யின் கையை கடித்து வைத்துள்ளார். வலி தாங்காமல் டிஎஸ்பி அலறி உள்ளார்.
முதல்வரின் நிகழ்ச்சி முடிந்ததற்கு பிறகு சோம்பியாக மாறி இருந்த அந்த நபரை காவல்துறையினர் விடுவித்துள்ளனர்
தமிழகம் இதுவரை பார்க்காத காட்சிகள் இவையெல்லாம் என்பதால் பொதுமக்கள்.......
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தி விஜய் ஆதாயமடைந்ததாக, அவரது வெற்றியை சவால் செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் எதிர்மனுதாரரான @ECISVEEP@TNelectionsCEO தேர்தல் ஆணையம் தன்னுடைய பிராமணப்பத்திரத்தை
தாக்கல் செய்துள்ளது..
எந்த வடிவத்திலும் குழந்தைகளை பயன்படுத்தக்கூடாது என்பதை
05-02-2024 தேதியிட்ட பத்திரிக்கை செய்தியின் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு தெளிவு படுத்தியுள்ளோம் என்பதை தேர்தல் ஆணையம் பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளது
அப்படியென்றால்,
21-04-2026 அன்று தேர்தல் பிரச்சாரத்தில்,
இந்த நேரத்தில் என்னோட குட்டி நண்பா நண்பீசுக்கு ஒரு வேண்டுகோள்
"இந்த விஜய் மாமாவுக்காக "
"விஜய் மாமா ஜெயிக்கணுங்கறதுக்காக"
உங்க வீட்டில் உள்ள எல்லோரையும் விசில் சின்னத்திற்கு ஓட்டு போட வைங்க..
"விசிலுக்கு ஓட்டு போடற வரை விடாதீங்க" என குழந்தைகளிடம் விஜய் வைத்த வேண்டுகோள்..
"இப்படி தான் இருக்கப்போகிறது"
இந்த தேர்தல் என்று கூறிய வார்த்தைகளுக்கு @actorvijay முழுக்க பொறுப்பாளியாகிறார்
இந்திய வரலாற்றில் இந்த வழக்கு முக்கியமான ஒன்றாக மாறப்போகிறது