ஓட்டுநர்களின் உழைப்புக்கு முழு அங்கீகாரம்!
பாரத பிரதமர்திரு.நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்கு பார்வையில் 'பாரத் டாக்ஸி' அறிமுகம். 🚖
இடைத்தரகர் கமிஷன் இல்லை❌
புக்கிங் கட்டணம் & பிளாட்பார்ம் கட்டணம் இல்லை❌
சாரதிகளுக்கு நேரடி மற்றும் உடனடி பே��ெண்ட்! ✅
#SahkarSeSamriddhiKe5Saal
Prime Minister @narendramodi was accorded a warm welcome by President Prabowo Subianto upon his arrival at the airport in Jakarta. 🇮🇳 🤝 🇮🇩
During the visit, PM Modi is set to further strengthen the Comprehensive Strategic Partnership established in 2018 through high-level discussions across a wide range of sectors.
The programme also includes a visit to the Prambanan Temple to reinforce the shared cultural heritage between the two nations, along with an interaction with the Indian community in Indonesia.
வெளிநாடுகளில் இருந்து ந��தி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பதிவில் இந்தியாவிலேயே தமிழகம�� முதலிடம்
நெடுஞ்சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம் தற்கொலை செய்து கொள்வதில் இரண்டாம் இடம்
குடும்பமாக தற்கொலை செய்து கொள்வதில் முதலிடம்
இப்பொழுது நம்மை விட இரு மடங்கு மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தை விட மூன்று மடங்கு NGOக்கள் அதிகம் "நல்ல வருவீங்க" @CMOTamilnadu
@BJP4TamilNadu
அமைச்சரின் ஆணவத்தின் வெளிப்பாடு இது..! மாணவிக்கு தாங்கள் ஊக்கம் அளிக்க தேவையில்லை @Keerthana4VNR ., அவர்கள் மனதில் எதிர்மறையான சிந்தனைகளை விதைக்காமல் இருந்தாலே போதும்..!
நீங்கள் ரீல்ஸ் போட்டு views பார்க்க மாணவர்களை பயன்படுத்தாதீர்கள்., இதை ஒவ்வொருமுறை பார்க்கும் குழந்தைகளின் மனது என்ன நினைக்கும்? இதுபோன்ற செயல்களை தவிர்த்துவிட்டு வெளிமாநிலங்களுக்கு செல்லும் நிறுவனங்களை இங்கே எப்படி தக்கவைப்பது என யோசியுங்கள்..! @TVKVijayHQ
#TVKFails
நீங்கள் (@TVKVijayHQ) வார்த்தைக்கு வார்த்தை கொள்கை எதிரி என சொல்லும் பாஜக ஆளும் மாநிலங்கள், குறிப்பாக குஜராத், த��ிழ்நாட்டை விட பொருளாதாரம் உட்பட அனைத்திலும் சிறந்து விளங்குகிறது என ஒப்புக்கொண்டதற்கு நன்றி @MarieWilson_TVK அமைச்சரே..!
தமிழ்நாட்டிற்கு தேவை தேசிய மாடல் தான் என்பதை அமைச்சர் வெள்ளை அறிக்கை மூலம் உறுதிபடுத்தி இருக்கிறார்..!
While concerns about exam stress are valid, it is also important to remember why these extraordinary measures have become necessary.
Over the years, NEET has witnessed several forms of malpractice, including proxy candidates, the use of micro cameras and communication devices, impersonation attempts, and even cases involving highly educated individuals and officials. Such incidents undermine the efforts of millions of honest students.
In that context, enhanced security measures such as biometric verification, facial recognition, AI-based surveillance, multiple levels of frisking, and strengthened monitoring are intended to protect the integrity of the examination and ensure a level playing field for genuine candidates.
No student should lose an opportunity because someone else gained an unfair advantage through malpractice. While authorities must ensure that the process remains student-friendly and does not create unnecessary stress, safeguarding the credibility of the examination is equally important.
The ultimate goal should be both: a stress-free examination environment and a completely fair examination system and this may be the last exam too since from next year AI will do that in computer based exam
கருணையே வடிவான கந்த பெருமான், தீயவை அழித்து நன்மையை பிரகாசிக்கச் செய்த "சூரசம்ஹாரம்" தினம் இன்று.
இந்த "சூரசம்ஹாரம்" தினமானத���, கந்த சஷ்டி விரதம் கடைபிடித்து, கந்தனின் அருள் வேண்டி வரும் முருக பக்தர்கள் அனைவரது வாழ்விலும், நல்ல ஆரோக்கியம் மற்றும் அனைத்து விதமான வளங்களையும் கொண்டு வந்து சேர்த்திட, அப்பன் முருகனை வேண்டிக்கொள்கிறேன்.
வெற்றிவேல்..!
வீரவேல்..!
Tomorrow, 27th July will witness a very special programme to mark a thousand years of the maritime expedition of the great Rajendra Chola I to South East Asia and the commencement of the construction of the iconic Gangaikonda Cholapuram temple, a shining example of Chola architecture. It is our privilege that a commemorative coin honouring Rajendra Chola I is being released, also celebrating the Aadi Thiruvathirai festival.
இன்று மாலையும் நாளையும், தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் நான் தூத்துக்குடிக்கு செல்வேன். அங்கு பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்ப��ும். இதில் தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடமும் அடங்கும். இது குறிப்பாக தமிழ்நாட்டின் தென் பகுதியில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து இணைப்பில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். தொடங்கி வைக்கப்படும் பிற திட்டங்களில் தேசிய நெடுஞ்சாலை -36-ன் 50 கி.மீ தூரத்திற்கு சேத்தியாத்தோப்பு - சோழபுரம் பிரிவில் 4-வழிப்பாதை, 5.16 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை-138 தூத்துக்குடி துறைமுகச் சாலையின் 6-வழிப்பாதை ஆகியவையும் அடங்கும்.
https://t.co/rVkkGCZlhR
துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், வஉசி துறைமுகத்தின் வடக்குப் பகுதி சரக்குக் கப்பல் நிறுத்துமிடம் - III தொடங்கிவைக்கப்படும். போக்குவரத்து இணைப்பு, நிலைத்தன்மை மற்றும் போக்குவரத்தை எளிதாக்கும் ���ூன்று ரயில்வே திட்டங்களும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். மேலும், கூடங்குளம் அணுமின் நிலைய அலகுகள் 3 மற்றும் 4-ல் இருந்து மின்சாரத்தை வெளியே அனுப்புவதற்கான மிகப்பெரிய மின் பரிமாற்ற திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும். இது தமிழ்நாட்டில் எரிசக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்தும்.
மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் தென்கிழக்கு ஆசியாவுக்கான கடல் பயணம், சோழர் காலக் கட்டடக்கலையின் ஒளிரும் எடுத்துக்காட்டாக விளங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டுமானப் பணி தொடக்கம் ஆகியவற்றின் ஆயிரமாவது ஆண்டினைக் குறிக்கும் வகையில், நாளை, ஜூலை 27 அன்று வெகு சிறப்பானதொரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதலாம் ராஜேந்திர சோழனை கௌரவிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயம் வெளியிடப்படுவது எங்களின் பாக்கியமாகும். ஆடித் திருவாதிரை விழாவும் கொண்டாடப்படும்.
தொகுதி மறுவரையறை மக்கள் தொகை அடிப்படையில் இருக்காது என்று பிரதமரும் உள்துறை அமைச்சரும் தெளிவுபடுத்திய பிறகும், இதை எதிர்க்க தமிழகத்தை வஞ்சித்து வருபவர்களையே அழைத்து நாடகமாடுவது யாரை ஏமாற்றுவதற்காக? @mkstalin#DMKagainstTN