@KanimozhiDMK Trisha va pathi oru varthai pesunathukku udane porattam, arrest nu ennennamo panneenga.. ippo unga katchi minister pathi thappa pesittu irukkanga oru kandana arikkai kooda illa arumai da🫡 @Keerthana4VNR@TVKVijayHQ
@sathrak1967 அக்கா @KanimozhiDMK தான் முறைப்படி தேர்தல் நடத்தி பொறுப்பாளர்கள நியமிக்கணும்னு சொல்லிட்டு இருக்காங்க. அவர்களையே கட்டுப்படுத்தனும்னா அப்புறம் என்ன தான் கட்சி நடத்தனும்னு சொல்ல வர
உருட்டுக்கட்டை அமைச்சர் - திமுக எல்லா திட்டத்தையும் முன்னாடியே செயல்படுத்திட்டாங்கன..
மாண்புமிகு பொட்டு மாமா - அப்போ எல்லாத்துலையும் பேர மட்டும் மாத்துங்க..
வெற்றி சைக்கிள் திட்டம்
வெற்றி ஆடு திட்டம்
வெற்றி சேலை திட்டம்
வெற்றி விளையாட்டு திட்டம்
#TNBudget2026
இந்த ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ‘அ. முத்துலிங்கம் இயல் விருது’ பெறும் ஓவியர் திரு. டிராட்ஸ்கி மருது அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
நவீனத் தமிழ் ஓவியர்களில் முக்கியமானவராகவும், நுண்கலைகளில் ஆர்வமுடைய இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும் செயல்பட்டுவரும் டிராட்ஸ்கி மருது அவர்களின் கலைப் பணி தொடர்ந்து சிறக்க விழைகிறேன்.
@KanimozhiDMK ~ அடுத்து உடனே இன்னைக்கு டெல்லி cjp-க்கு ஆதரவா சென்னைல நடந்த போராட்டத்துக்கு நேர்ல ஆதரவு
இப்படி தொடர்ந்து மாணவர்களோட நின்னு குரல் கொடுத்த ஒரே தலைவி கனிமொழி அக்கா மட்டும் தான்❤️
(2/2)
WHY @KanimozhiDMK IS A GREAT LEADER?
~CJP protest start பண்ணத்துல இருந்து Continuous-ஆ social media-ல NEET போராட்டங்களுக்கு ஆதரவு
~அடுத்து direct-ஆ jantar mantar போய் students-க்கு ஆதரவு
~அடுத்த நாள் parliament உள்ளயே NEET-அ oppose பண்ணி protest.
(1/2)