Honourable @PMOIndia Shri @narendramodi Ji & Shri. @AmitShah Ji,
It's time that action is taken against #cjp & any/all supporters of that organisation, as it's purely #antinational
Politicians who benefit out this #CJP are literally corrupting young minds.
The future is in your hands. Hooe you will take decisive action against these cockroaches for the welfare of India 🇮🇳
#VandheMaatharam #JaiHind
Get well soon Captain Smit Machchhar ❤️ You are a real Hero ! Thank you for your bravery, thank you for your courage & most of all thank you for putting others ahead of you when it mattered the most 🙏 May Bajrangbali always protect you. Loads of love n light from a frequent flyer & a proud fellow Indian 💕🇮🇳💕 Ting !
Teachers are protesting. Police are mishandling them.
Shame on Mod... oh wait. This is from Punjab. Cockroaches Abbu Kejriwal is the super CM.
Let's ignore!
#BounceBackDelta#Cauvery#SaveWater
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் பின்னவாசல் ஊராட்சி சித்தாதிக்காடு கிராமத்தில் நாம் சீரமைத்த அணிப்பள்ளம் குளம் இது தான்.
40 ஆண்டுகளாக சீரமைக்க படாமல் இருந்த இந்த குளத்தினை தூர்வாரி, குளத்தை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்த சீமைக்கருவேல மரங்களையும், புதர் செடிகளையும் அகற்றி , கரைகள் அமைத்து இந்த குளத்திற்கு தண்ணீர் வர வழிவகைகள் செய்தோம்.
Gps co ordinates: 10.2738853, 79.1658913
அனைத்து முயற்சிகளையும் பின்னவாசல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான சுந்தர் அண்ணன் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
பின்குறிப்பு: மேலே இருக்கும் படம் சீரமைத்த பிறகு எடுத்தது, கீழே உள்ள படம் சீரமைத்து தண்ணீர் வந்த பிறகு எடுத்தது. முதல் comment-இல் Google map-இல் இந்த குளம் இத்தனை வருடங்களாக எப்படி இருந்தது என்பதை குறிக்கும் படம் இருக்கிறது.
#MegaFoundations #WaterCrisis #SDG
- 🥇 Medal in Women's Cricket ✅
- 🥇 Medal in Women's Kabbadi ✅
- 🥇 Medal in Men's Kabbadi ✅
- 🥇 Medal in Women's Hockey ✅
- 🥇 Medal in Men's Cricket ✅
- 🥇 Medal in Men's Hockey ⏳
Indian dominance in Team Sports 🇮🇳🔥
Captain Smit Machchhar is a HERO.
In the face of the gravest danger and despite being seriously injured, he showed immense courage and an unwavering resolve to protect the lives of others.
His valour helped save hundreds of lives and avert a great tragedy.
India is proud of Captain Machchhar.
Praying for his speedy recovery, renewed strength and good health.
Heartiest congratulations to our phenomenal women's 4x400m relay team, Vithya Ramraj avl, Kiran Pahal avl, Machettira Poovamma avl, and Prachi avl, for their breathtaking performance and clinching the Gold medal at the Asian Games.
Special pride for TN as our very own Vithya Ramraj avl shines brightly on the international stage yet again, displaying incredible grit, speed, and determination.
Their stellar achievement has made the entire nation proud and will inspire millions of youngsters.
தாராபுரம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்ய முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் செல்வதால், நாளை, கோயம்புத்தூர், அவிநாசி, தாராபுரம் என பல பகுதிகளில், நாள் முழுவதும் ஏராளமான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஒரு முதலமைச்சரின் பாதுகாப்பு முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளின் பெயரில் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் இயல்பான பயணத்தையும், அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும் வகையில், ஒரு நாள் முழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியவர்கள், வேலைக்குச் செல்ல வேண்டியவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் என ஒவ்வொரு நாளும் அந்தச் சாலைகளை நம்பியிருக்கும் மக்கள், முதலமைச்சரின் சில நிமிட தேர்தல் பிரச்சாரத்துக்காகப் பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்களைச் சந்திப்பதற்காக செல்லும் ஒரு முதலமைச்சரின் பயணம், அதே மக்களுக்கே பல மணி நேர சிரமத்தை ஏற்படுத்துவது எந்த வகையான மக்கள் ஆட்சி?
மக்களை சந்திக்க வரும் முதலமைச்சர், முதலில் மக்களின் சிரமத்தை புரிந்துகொள்ள வேண்டும். மக்களைப் பாதிக்காத வகையில் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்வதே, நல்ல நிர்வாகத்தின் அடையாளம். தேர்தல் பிரச்சாரத்துக்காக, அரசு நிர்வாகத்தின் முழு இயந்திரமும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Watch this acceleration by Vithya Ramraj to overtake the Chinese athlete in the final leg!
- Helped India win its first Athletics Gold Medal at Asian Games 2026! 🥇
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥