சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் தெருவில் இருக்கும் தமிழை படித்துப் பார் . தமிழில் எழுதி���ிருக்கிறது ஆனால் ஆங்கில உச்சரிப்பில் .
இந்த நிலை மாற வேண்டும் என்றால் நாம் தமிழருக்கு வாக்குச் செலுத்துங்கள் .
-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
@Seeman4TN
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
#NTK_Symbol_Mike
#Elections2024
நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி ( மைக்) சின்னத்தில் போட்டியிடும் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் வி.எழிலரசி அவர்களை ஆதரித்து (31-03-2024) இன்று சிவகங்கை அரண்மனை அருகில் வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டபோது..!
#நமதுசின்னம்_ஒலிவாங்கி#நாம்தமிழர்கட்சி
இன்று ஒரு நாள் ஏமாற்றமடைந்தால் இன்று மட்டுமே நீ முட்டாள்
ஆனால் ஏப்ரல் 19 அன்று நீ ஏமாற்றமடைந்தால் ஐந்து வருடங்களுக்கு நீ முட்டாள் தான் என்று நினைவில் கொள்க
ஏமாற்றத்தில் இருந்து விடுபட ஆதரியுங்கள் #நாம்தமிழர��� ❤💛
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக்
பிரிட்சோ எனும் மீனவ இளைஞனை இந்திய எல்லைக்குள்ளேயே வைத்து இலங்கை இராணுவம் பச்சைப்படுகொலை செய்தபோது அதனைக் கண்டித்துக் குரலெழுப்ப வக்கற்ற பிரதமர் நரேந்திரமோடிக்கு இப்போது திடீரென மீனவர்கள் மீது பாசம் பொத்துக் கொண்டு வருவதேன்?
உங்களை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனுக்கு சீமான் ���ேள்வி
"சசிகலாவை நான்கரை ஆண்டுகள் சிறையில் வைத்தவர்கள் யார்?"
"சசிகலா பதவியேற்பதை தடுக்க 22 நாட்கள் தாமதப்படுத்தியது யார்?"
"சசிகலா வழக்கை அவசர அவசரமாக விசாரித்து தண்டனை வழங்கியது யார்?"
"பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு சசிகலா கூறியவுடன் அவசரமாக விசாரிக்க சொன்னது யார்?"
"சசிகலா குடும்பத்தில் நிகழ்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் பாஜக தான்"
"டிடிவி தினகரன், சசிகலா பிரச்சினையில் இருந்த போது தமிழகத்தில் குரல் கொடுத்த ஒரே ஆள் நான்"
"இரட்டை இலை சின்ன வழக்கில் கைதானவர் இன்னும் சிறையில் இருக்கிறார்"
"என்னை மிரட்டி பார்த்தார்கள், நான் சமரசம் ஆகவில்லை, சரணடையவில்லை"
#BJP #Modi #seeman #ntk #TTVDinakaran #sasikala #Election2024 #ThanthiTV
கனிம வள கடத்தலுக்கும் பாஜகவிற்கும் தொடர்பு இல்லை என பேசுபவர்களிடம் கேளுங்கள், நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினரோ, மற்ற பாஜகவினரோ கனிம வள கடத்தலுக்கு எதிராக செய்த போராட்டங்களோ முன்னெடுப்புகளோ என்ன?
#இந்தவாட்டி_இதகேளுங்க#NTKJennifer4Kumari#NaamTamilarKatchi
நாகரீகமாக பேசுவது பற்றி எல்லாம் யார் யாருக்கு பாடம் எடுப்பது
ஒரு பெண்ணிடம் வீரத்தை காட்டி அவர் மண்டையை உடைத்து விட்டு ரத்தம் வந்த போது அதை இழிவு படுத்தி பேசிய அழுக்கு ஆபாச புத்திக்காரர் தான் கருணாநிதி
#ஒரு_வயசான_திருட்டுப்பய