@sunnewstamil கிழிந்த பேனர் மாட்டுனாதான் நல்லதா இருக்குமா ......தூக்கி எரியப்பட்ட பேனர�� அகற்றி புதிதாக மாற்று பேனரை பொருத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் ..... திமுகவில் இருந்து நீக்கியது வரவேற்கத்தக்கது 🙏🙏
��டிஎம் வாடிக்கையாளருக்கு கவனத்திற்கு
#India1ATM #Reservebankofindia #TamilNadu
India1ATM ல் பணம் எடுக்கும் போது கிழிந்த நோட்டுகள் மற்றும் டேப் ஒட்டிய நோட்டுகள் வந்துள்ளது .பொருட்கள் வாங்க சென்றிருந்த போது அங்கு கிழிந்த நோட்டுகள் செல்லாது என வாங்க மறுத்துவிட்டனர்.செல்லுமா!!!!!