விஜய் தனியாக நின்று அவர் பலத்தை நிரூபித்தார் 🔥
திமுக தனியா நின்ன வரலாறு இல்லை
ராஜாஜி ஆரம்பித்து இப்ப அதிமுக வரைக்கும் கூட்டணி வைக்க போனவர்கள் தான் திமுக
துரைமுருகன் ஒத்துகொள்கிறார் இனி விஜய் ஆட்சி மாட்டும்தான்
MGR இருந்தவரை திமுக ஆட்சிக்கு வர முடியவில்லை
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு முதலமைச்சர், "நலம் TN” இணையதளத்தைத் தொடங்கி வைத்து, மருத்துவக் கட்டடங்களைத் திறந்து வைத்து, 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (14.7.2026) தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (14.7.2026) தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
ஆவின் நிறுவனம் மூலம் பால் கொள்முதலை அதிகரிக்கவும், ஆவின் பால் விநியோக சங்கிலியை விரிவுபடுத்தவும், தனியாருக்கு இணையாக ஆவின் நிறுவனத்தை உருவாக்கவும் ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் @TVKVijayHQ அறிவுறுத்தல் ....
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்பபடுத்த ‘நலம் TN’ மூலம் கை கோர்த்த Titan Engineering and Automation Ltd., நிறுவனத்தாருக்கு மிக்க நன்றி !!!