அனைவரின் உதவிக்கும்,அன்புக்கும் இதயம் கனிந்த நன்றிகள்...இன்று பாரதி Zolgensma என்னும் தன் உயிர் காக்கும் மருந்தை பெறுகிறாள்...உங்கள் அன்பான பிரார்த்தனைகள் மூலம் பாரதியை ஆசிர்வதியுங்கள்...❤️👏🏼
From #Savebharathi To #Bharathi_Is_Safe_Now..❣️
For baby bharathi shipment of zolgensma had done and waiting for arrival. With in 2 or 3 days she will get her zolgensma. Thanks for everyone who all are involved this journey to #savebharathi campaign.
16 கோடி எப்டி இது சாத்தியம்னு ஆரம்பிச்சது...92 நாள் முடிவுல அனைவரின் உதவியால்16 லட்சம் தேவைனு வந்து நிக்கிது...👏👏
முடிச்சி விட்ருங்க மக்களே...🙌
Please Help,Support & Share More People's..❤
#savebharathi