கரூர் சம்பவம் நடைபெற்ற பிறகு நாங்கள் எவ்ளோ முயற்சி பண்ணியும் திமுக பல தடைகள் போட்டு கரூர் செல்ல அனுமதிக்கவில்லை..
இப்போது முதல்வர் விஜய் கரூர் மக்களை சந்திப்பதில் திமுகவிற்கு என்ன பிரச்சனை?
கண்டிப்பாக முதல்வர் கரூர் செல்வார்..
தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன் தஞ்சாவூர் மேம்பாலம் அருகே உள்ள காது கேளாதவர் பள்ளியை நேரில் ஆய்வு செய்து குழந்தைகளிடம் தேவையான வசதிகளைப் பற்றி கேட்டறிந்தார்.
நான் நேரில் பார்த்த முதல் கடவுள் என் அண்ணன் விஜய் ♥️
முருகதாஸ் கேள்வி - தனியாக இருக்கும்போது ரொம்ப டீப் ஆக என்ன யோசிப்பீங்க?
விஜய் அண்ணா - தமிழ்நாட்டில் இருக்கும் மூலை முடுக்கு எல்லாம் இருக்கும் என் brother's, sister's, அப்பா,அம்மா இவங்களுக்கு நல்லது பண்ணனும் என்று 😭
Reels பத்தி பேசுபவரின் யோக்கியதையை 5 வருடங்களுக்கு முன்னாடியே பாருங்கள் விவசாயி ஒருவர் விடியோவை மறைகிறார் என்று எப்படி கோபத்தில் ஒருமையில் பேசுகிறார் ..
FDFS-க்கு முதன் முதலா counterலயே Rs.500 டிக்கெட் விக்க சொன்னதே உங்க சினிமா டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி தான?
அப்படி வித்து உங்க கம்பெனிக்கு Rs.400 ஷேர் (80%) கேட்டதெல்லாம் மறந்துருச்சா
Salem, Madurai ஏரியால நிறைய தியேட்டர்ல இந்த பிரச்சனை நால தான் FDFS வேணாம்னு theatres ஒதுங்குணாங்க
சொந்த செலவில், பாலவாக்கம்-ஆதி திராவிடர் அரசு பள்ளிக்கு நாற்காலிகள், பெஞ்ச் வழங்கிய #தவெக மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் Dr.ஸ்பூர்தி அவர்கள் 👏👏🫶🫶
#TVK#Vijay#Dr_Spoorthi
இன்னமும் என்னால நம்ப முடியல நான் சின்ன வயசுல இருந்து திரையில ரசிச்ச தலைவன் இப்போ தமிழ்நாட்டோட முதலமைச்சர்
மத்த fandom ku இது எட்டாகனி ஆனா நமக்கு குறுகிய காலத்தில் எட்டிய அறுசுவையான கனி @CMOTamilnadu thanx for the memorable gift na 😭🔥🔥
MGR பாத்தது இல்ல Swaggiest CM அப்டினு என் அப்பா சொல்லிருக்காங்க
இன்னிக்கு நானும் என் பசங்க ரசிச்சுட்டு இருக்கோம் நம்ம Most Swaggiest CM Ever in TamilNadu 🔥🔥🔥
@CMOTamilnadu 🥵🥵🥵