தன் ரசிகர்களை சுயநலத்திற்காக பயன்படுத்தும் கயவர்கள் வாழும் நாட்டில் ,
உன் குடும்பத்தை பார்
உன் வேலையை பார் என்று சொல்லும்
தங்கத்தை பெற்றெடுத்த தாய் இன்று இறைவனடி சேர்ந்தார் !
ஆழ்ந்த இரங்கல்கள் !
@CMOTamilnadu
மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே மாணவச் செல்வங்கள் அழிவு பாதையை நோக்கி பயணிக்கிறார்கள். கஞ்சா போதை வழியில். மற்றும் சட்டம் ஒழுங்கு மிகவும் கடுமையாக்க படவேண்டும். தமிழ்நாடே பயங்கரவாதமாகிவிட்டது தயைகூர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன
சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது!
திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா?
அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்கு மண்டியிட்டு கிடப்பதாக கூட செய்திகள் வருகிறதே… அதையும் ஏற்கிறீர்களா?
அது சரி, அதான் ஆளுங்கட்சி பக்கம் வாலாட்ட செல்கிறோம் என்று சொல்லி விட்டீர்களே?
பிறகு, நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதையும் சொல்வீர்களா?
கழகம் யாரோடு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் எல்லாம் யார்?
1,34,25,260 வாக்குகள் விழுந்தது நம் கழகத்திற்காக, நம் கூட்டணிக்காக, இரட்டை இலைக்காக, #எடப்பாடியார் என்ற மக்களின் முதல்வருக்காக!
அவர் போட்ட பிச்சையில் வெற்றியை பெற்றுவிட்டு, இன்று உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்து, நம் கட்சியை, நம் தொண்டர்களை, நம்மை நம்பி நின்ற கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றை, அதன் தொண்டர்களை கைகழுவி விட்டு நீங்கள் மட்டும் அதிகாரத்தோடு வாழ நினைப்பது ஈனத்தனம் இல்லையா?
நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய தலைவர்கள் என்றால், உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்? உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களால் தான் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்!
எடப்பாடியாரால் தான் தொண்டர்கள்!
எடப்பாடியாருக்காக தான் தொண்டர்கள்!
இந்த இயக்கம் சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல. தொண்டர்களின் இயக்கம்.
இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் வெற்றி பெற்றுள்ளது.
இப்போதும் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள்!
-தலைமைக் கழகம்
@AIADMKOfficial
234 தொகுதிகளும் கழகத்திற்காக பிரச்சாரம் செய்த கழகத்தை கட்டி காக்கும்…
கழகப் பொதுச் செயலாளர் மக்கள் தங்கம் #எடப்பாடியார்❣️🌱அவர்களுக்கு ….
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!💐
#ADMK_ERD#KulithalaiADMKITWing
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial
Vibe அடங்கல… 🥳🌱
23-ஆம் தேதி இதே Vibe ஓட போறோம்… 🏃🏻♂️
இரட்டை இலைக்கு Vote போடுறோம்… 🗳️
எடப்பாடியார் Victory என்ற செய்தியை மே 4 அன்னைக்கி கொண்டாடுறோம்! ✌️
ஜெய்க்கிறோம்! 🔥
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்#Vote4AIADMK 🌱
எடப்பாடியார் வீடு இருப்பது எடப்பாடியில் அவர் அங்க நிக்குறார். நீங்க தங்கியிருப்பது பனையூரில் , அந்தத் தொகுதியில் நிக்காம கிறிஸ்துவர்கள் அதிகமிருக்கும் பெரம்பூர் , திருச்சி கிழக்குன்னு எதுக்கு ஓடணும். பனையூர் பதுங்குகுழி பாப்பா பதில் சொல்ல முடியுமா பாப்பா ???
கரூரில் கட்டிடமே இல்லாமல் அம்மா கல்யாண மண்டபத்தில் வேளாண் கல்லூரியை நடத்தி வருகிறது விடியா திமுக அரசு. மாணவர்களுக்கு உரிய Lab, கழிப்பிடம் , hostel உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாமலே மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்து சென்று விட்டனர். இதற்காக எனது தலைமையில் மிகப்பெரிய போராட்டமே நடத்திய பின்பும் இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாகவே இருந்துவிட்டார். செயலற்ற இந்த விடியா அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு விரைவில் அம்மாவின் அரசு மாண்புமிகு @EPSTamilNadu தலைமையில் அமைந்த உடன் கல்லூரிக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் மாணவர்களின் நலனில் முழு கவனம் செலுத்துவோம் என்றும் உறுதி அளிக்கிறேன்.
மாணவர்கள் நலம் காக்க தமிழகம் கொடியவர்களின் கைகளில் இருந்து மீட்கப்பட வாக்களிப்போம் இரட்டை இலைக்கே!!
வாக்காளப் பெருமக்களே!
தமிழகத்தில் #திமுக ஆட்சி மாற்றம் தேவை, அவசியம், அவசரம்!
#அஇஅதிமுக தலைமையில் மீண்டும் நல்லாட்சி மலர வேண்டும்.
மத்திய மாநில அரசுகளின் ஒத்த கருத்துடைய கட்சிகளான அ.இ.அ.தி.மு.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கே வாக்களியுங்கள்.
#NDA
அரவக்குறிச்சி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் செல்வக்குமார் வாக்குகள் சேகரிக்க பரமத்தி ஒன்றிய பகுதியில் சென்றபோது
அந்த பகுதி மக்களை திமுக அல்லக்கைகள் லோடு ஆட்டோவில் ஏற்றி ஒரு காட்டுக்குள் பதுக்கி வைத்தனர்
அதே இடத்திற்கு சென்று தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார் அஇஅதிமுக வேட்பாளர்
எங்க வெற்றியை உங்க சில்லறைத்தனத்தால் தடுக்க முடியாதுடா கன்வெர்ட்டடு உபிஸ்
அன்பு செய்வோம் என்று புதிதாக உருளும் அசோக்குமார் அவர்களே
நீங்கள் ஆளுங்கட்சியாக அன்பு செய்த சில சம்பவங்களை
நான் உங்கள் ரௌடிகளால் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட ராயனூரில் இருந்து பேசியிருக்கிறேன்
முடிந்தால் பதில் சொல்லுங்கள்