என்கிட்ட அ��ிக எம்எல்ஏ இருக்காங்க ஆட்சியமைக்க ஒழுங்கா கூப்டுறானு ஆளுநரை கூட விரட்ட தெரியாத இந்த தற்குறி தான், பாஜககிட்ட இருந்து தமிழ்நாட்டை காப்பாத்த போறானா 🤦
மாற்றம்னு ஓட்டு போட்ட தற்குறிகளே, ஒழுங்கா திமுகவுக்கு ஓட்டு போட்டுருந்தா இந்நேரம் முதல்வர் பதவியேற்று முதல் கையெழுத்தா 8000 ரூபாய் கூப்பன் கொடுத்து இந்நேரம் மக்கள் எல்லாம் மகிழ்ச்சியா பொருட்களை வாங்க கிளம்பிருப்பாங்க...
இந்த தற்குறி என்னாடான்னா ஆளுநர் மாளிகைக்கும் நீலாங்கரைக்கும் ரேபிடோ ஓட்டிட்டு இருக்கான் 🤦
#அறிவோம்_தவெக
தேர்தல் வந்துடுச்சு… இதுவே நம்ம நேரம் 🔥
தமிழ்நாட்டுக்காக தினமும் உழைக்கிற தலைவர்
எந்த சோதனை வந்தாலும் பின்வாங��காத மனசு, எத்தனை தடை வந்தாலும் தளராத உறுதி…
பாஜக எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும், ஒற்றை ஆளாக நின்று அதை தடுத்தவர்…
தமிழ்நாட்டின் உரிமை, மொழி, மரியாதை — இதையெல்லாம் காப்பாற்றி நிற்கிறார் நம்ம தலைவர்!
��வர் சாதனை மட்டும் இல்ல… அவர் தியாகம் தான் பெரியது.
நமக்காக தான் அவர் ஒவ்வொரு நாளும் போராடுறார்.
இப்போ நம்ம டைம்… அவரை மீண்டும் வெற்றியடையச் செய்வது ஒவ்வொரு திமுக தொண்டனோட கடமை ❤️🔥
“நாம் நின்றால் தான் தலைவர் ஜெயிப்பார்… தலைவர் ஜெயித்தால் தான் தமிழ்நாடு ஜெயிக்கும்!” 💪🖤
#VoteForDMK #DMKWins2026
அதிமுக ஜெயிக்கும்னு அவங்க தலைவருக்கே நம்பிக்கை இல்லை,
ஆனா திமுகவுல இருக்கிற கடைசி தொண்டன் வரைக்கும் இறங்கி வேலை செய்யுறாங்க 200+ தொகுதில வெற்றி பெறணும்னு 👌
#ஸ்டாலின்_தொடரட்டும்#VoteForDMKAliance
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்ட���ப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
சென்னை என்றாலே தி.மு.க.தான் என மீண்டும் காட்டுவோம்!
🌄 வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்றி வரும் பெருமிதத்தோடு திரு. வி.க. நகர், எழும்பூர், துறைமுகம், ராயபுரம், ஆர்.கே. நகர், பெரம்பூர் தொகுதிகளில் கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தேன்.
🌄 கண்கவர் பேருந்து நிலையங்கள், ஏழை மக்களுக்கான அடுக்குமாட���க் குடியிருப்புகள், முதல்வர் படைப்பகங்கள், நூலகங்கள், விளையாட்டு அரங்கங்கள், பாலங்கள், பூங்காக்கள், ஜிம், திருமண மாளிகைகள், மழைநீர் வடிகால்கள் என வடசென்னை மொத்தமும் #DravidianModel அரசு செய்துள்ள வளர்ச்சிப் பணிகள் முழுவதுமாக வாக்குகளாக மாற வேண்டும்!
🌄 எங்களைப் போல உங்கள் மேல் அக்கறை செலுத்த எவரும் இல்லை. அனைத்துத் தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே வெற்றி வாகை சூட வேண்டும்.
#ChennaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
தேர்தல் நாள்: 23-04-2026
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், நெய்வேலி தொகுதி முழுவதும் திமுக வெற்றி வேட்பாளர்,சபா. ராஜேந்திரன் அவர்களுக்கு வாக்கு சேகரித்த போது!
முர��ு கொட்டட்டும்,
ஸ்டாலின் தொடரட்டும்,
தமிழ்நாடு வெல்லட்டும்!
#Premalathavijayakant #Election2026 #SecularAlliance #dmk #dmdk
யோவ் செட்டப்பு, நிம்மலு 😂 ,
மாறி மாறி உண்மையை சொல்றீங்களேடா
அதுசரி திருப்பரங்குன்றத்தை கலவர பூமியா மாத்தலாம்னு பாத்���ிங்க ஆனா மக்கள் சுதாரிச்சுட்டாங்க, தேர்தல்ல மொத்தமா முடிச்சு விட்டுருவாங்க உங்கள 😂
அதிமுக ஜெயிக்கும்னு அவங்க தலைவருக்கே நம்பிக்கை இல்லை,
ஆனா திமுகவ���ல இருக்கிற கடைசி தொண்டன் வரைக்கும் இறங்கி வேலை செய்யுறாங்க 200+ தொகுதில வெற்றி பெறணும்னு 👌
#ஸ்டாலின்_தொடரட்டும்
#VoteForDMKAliance
இது மாதிரியான ஒரு தேர்தலை நான் பார்த்தது இல்லை..
எங்களோட பகுதியில எல்லாம் திமுக மற்றும் அதோட கூட்டணி கட்சி எல்லாம் சும்மா பம்பரமா சுத்தி வந்துட்டு இருக்காங்க..
ஆனா அடிமைகளை எந்தப்பக்கமும் காணும் திமுகதா��் ஜெயிக்க போகுது எதுக்கு நாம வேலை பாக்கணும்னு போய் படுத்துட்டானுங்க போல...
இப்பவே ரிசல்ட் தெரிஞ்சிருச்சு திமுக கணிப்புகளை விட அதிகமான தொகுதியில கண்டிப்பா வெற்றி பெறும் 200+ உறுதி 👌🔥🔥
#ஸ்டாலின்_தொடரட்டும்
#VoteForDMK
திருச்சுழி... என் தாய்மடி!
உங்கள் வீட்டுப் பிள்ளையான என் மீது நீங்கள் காட்டும் பேரன்பிற்கு என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளேன். நம் சொந்த மண்ணின் குரலாக மீண்டும் ஒலிக்க, 'உதயசூரியன்' சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்!