தலைவர் @Udhaystalin ரசிகர் நற்பணி மன்றம் மத்திய சென்னை மாவட்டம் சார்பாக அம்பத்தூர் ராக்கி மற்றும் மதுரவாயல் G.K சினிமாஸில்
#KanneKalaimaane திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு பேபி முகீஸின் மருத்துவத்திற்க்கு
ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்பட்டது
@Anbil_Mahesh@rakkicinemas#childcare
Do you have ideas & dreams for our Tamilnadu? Would you like them to be a part of the election manifesto of the DMK? We are keen on hearing you.
Do send your ideas to [email protected] & #DMKmanifesto2019
Let’s together serve our great state!
#Budget2019 - மத்திய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்து முதல் வருடத்தில் அறிவிக்க வேண்டிய அறிவிப்புகளை எல்லாம், ஆட்சியை விட்டுப் போக வேண்டிய காலத்தில் அறிவிக்கிறது!
இது பட்ஜெட் அல்ல! பாரத மக்களை ஆசை வார்த்தை காட்டி திசைதிருப்பும் மலிவான தந்திரத்துடன் கூடிய ஒரு தேர்தல் அறிக்கை!
என் அன்பில் நிறைந்திருக்கும் நண்பன் @Udhaystalin இன்று ஆண்டிப்பட்டி - நிலக்கோட்டை தொகுதிகளில் நடைபெற்ற #திமுகஊராட்சிசபை -க்கூட்டங்களில் கலந்துகொண்டார்!
அ.தி.மு.க அரசின் அவலங்களை மக்களே ஒவ்வொன்றாக பட்டியலிட்டபோது, அவர்கள் சந்தித்து வரும் வேதனையின் வலியை எங்களால் உணர முடிந்தது!
Here’s the trailer of Suttu Pidikka Utharavu | Official Trailer | Mysskin, Suseenthiran, Vikra... https://t.co/m0cTuHfgA2 via @YouTube All the best @vikranth_offl @dir_susee sir myskin sir @ramprakashdir and the whole team ! #Suttupidikkautharavu#SPU