~ #Dhanush be like :
: 3 Pages lam padika time ila.. #Viduthalai2 la song paditu #NEEK pending shoot mudichutu #IdliKadai ku ponum.. Next #Kubera dubbing & #D55 vera iruku.. Bye..👋
முன்னாடி லாம் இன்டஸ்ட்ரி க்கு வர எல்லா டைரக்டர்ஸ் ம் சூப்பர் ஸ்டார வச்சி படம் பன்னனும்னு ஆசை படுவாங்க ...
இப்போ எல்லாரும் தனுஷ் கூட படம் பன்னனும்னு சொல்றாங்க .. இதுக்கு மேல என்ன வேணும் .. @dhanushkraja ❤️❤️