தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறக்கட்டளைக்கு நடிகர் சூர்யா அவர்கள் ரூபாய் 30 இலட்சங்கள் நன்கொடையாக கலைப்புலி S.தாணு அவர்களிடம் இயக்குனர் இமயம் பாரதிராஜா, திரு.சிவக்குமார்,திரு.ராஜபாண்டியன் முன்னிலையில்
வழங்கினார். தர்மம் தலை காக்கும். @Suriya_offl@rajsekarpandian
I AM HAPPY TO RELEASE THIS TEASER & ( BEST WISHES TO WHOLE TEAM) Presenting you the teaser of malayalam movie The Killer HERE IS THE LINK -( https://t.co/QSDzgB2iJa ) DOP and directed by Shafi K Ahmed, produced By Arun Raj Poothanal
"பண்ணாடி" படத்தின் இரண்டு பாடல்கள் எஸ்.ஜானகி அம்மா பாடியுள்ளார்.
கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இயக்கம் - டி.ஆர் .பழநிவேலன்.
இசை - ராஜேஷ் ராமலிங்கம்
தயாரிப்பு - க. ரமேஸ்பிரியாகணேசன், ரேவதிபழநிவேலன்.