டாஸ்மாக் மது மீதான
கட்சி நிதி அரசுக்கு மாற்றம்
டாஸ்மாக் மூலம் ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்க அரசு நடவடிக்கை. ஹாட், பீர், ஒயின் பெட்டிகளுக்கான கட்டண வசூல் முறையில் மாற்றம்.
இதுவரை ஹாட் பெட்டிகளுக்கு ரூ.90, பீர் பெட்டிகளுக்கு ரூ.40, ஒயின் பெட்டிகளுக்கு ரூ.20 என கட்சி நிதியாக மாதத்திற்கு சுமார் ரூ.100 கோடி வசூல். அரசுக்கு வராத இந்த தொகை இனி நேரடியாக அரசு கணக்கில் சேர்க்க ஏற்பாடு. இந்த புதிய நடைமுறையால் ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என தகவல்
#tasmac #tngovt #ThanthiTV
A legal notice for defamation has been sent to Mrs.M.R.Pallavi, TVK MLA of ThiruViKa Nagar Constituency for making defamatory and baseless accusations against DMK for the power cuts in Chennai.
Within 3 days she has to seek an unconditional public apology, for making baseless accusations, failing which legal consequences will follow.
``டெபாசிட் தொகை ரூ.10 மட்டுமே''
“மதுபாட்டில்களுக்கு டெபாசிட் தொகையாக
ரூ.10 மட்டுமே வாங்க வேண்டும். காலி மதுபாட்டிலை திரும்ப கொடுக்கும்போது ரூ.10 தர வேண்டும். மதுபாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிக்க கூடாது. நடைமுறையை தவறினால் கடும் நடவடிக்கை''
- மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் உத்தரவு
#TASMAC #TvkMinister #TASMACBottle #TnGovt #Thanthitv
அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்களுக்கும், ஒன்றுக்கு மேற்பட்டோர் இருந்தால் பிற மாவட்ட அமைச்சர்கள் பொறுப்பளிப்பதும் சரி, ஆனால் 7 தொகுதியுள்ள விழுப்புரம் மாவட்ட அமைச்சர் வன்னி அரசு அவர்களை 4 தொகுதியுள்ள கள்ளக்குறிச்சிக்கு நியமனம் சரியா? @CMOTamilnadu@TVKVijayHQ
Tamil Nadu unlikely to bid for World Chess Championships hostings rights citing high costs. @AadhavArjuna sir this is really disappointing. Chennai is the chess capital & we have 2 Indians including local boy Gukesh in the draw. Plz consider...🙏
https://t.co/UxI4nl0rsK
This will be a DISASTER for Tamil Nadu. If they do drop the Parandur airport project they should lose the support of every right thinking citizen of the State. An airport is NOT a luxury. It is an essential service that will benefit everyone including the poor. @CMOTamilnadu don't do this.
No mention of approval for Coimbatore & Metro Metros from CM to PM Modi 🙁. We need them at the earliest. The previous govt kept pushing for it. @TVKVijayHQ@CMOTamilnadu sir these are need of the hour...🙏🙏
There is no proper legal system built to fight medical malpractice by hospitals and doctors in Tamilnadu
Everytime it happens people comes to road and protest. Whats the point in blaming new government? What can they do bring back then to life?
Change in system is needed