This match was took place in Chennai. India lost in this match. But we saw it as a game for two countries. We did not see it as a match between two religions. So we encouraged those who won.. but you sowed violence. We are not same bro. Get life..
மோடியின் சொந்த ஊரான அஹமதாபாதில் இன்று நடந்தது கிரிக்கெட் அல்ல அப்பட்டமான மத மோதல். அவமானகரமாக உள்ளது!
பாவம் இந்திய கிரிக்கெட் அணியினர். இந்த நாட்டை ஆளும் மத தீவிரவாதிகள் கையில் சிக்கி அல்லோலப்படுகின்றனர்!!
@ICC
அந்த ராமனே வெட்கப்படுவாருடா உங்கள எல்லாம் பாத்து 😠😠
குஜராத், நரேந்திர மோடி மைதானத்தில் வெறுப்புணர்வு விஷத்தை பரப்பிய மதவெறி மிருகங்களுக்கு செருப்படி கொடுக்கும் விதமாக சென்னை சேப்பாக்கத்தில் விளையாட வரும் பாகிஸ்தான் வீரர்க���ை இன்முகத்தோடு வரவேற்று அன்பை பரிசளிக்க வேண்டும் @Udhaystalin 🙏🙏🙏
'படத்தை படமா பாப்போம். அதுல கஞ்சா அடிச்சா நாங்களும் கஞ்சா அடிக்க மாட்டோம். அதுல கொலை பண்ணா நாங்ளும் பண்ண மாட்டோம்' - 90s and 2K Boomers.
ரெண்டரை நிமி�� ட்ரைலரையே அமைதியா பாக்க தெரியாத.. உங்களோட இந்த ஒழுக்க கேடை, சினிமா வெறியை, எல்லை மீறி ஹீரோக்களுக்கு காவடி தூக்கற காமடியை.. பாத்து மொத்த தமிழர்களும், இதர மாநில மக்களும் சிரிப்பா சிரிக்கறாங்க.
இதுல ரெண்டரை மணிநேர படம் பாத்துட்டு.. கெட்டுப்போகாம.. ஒழுங்கா இருப்பாங்களாம். செம காமடிடா!!
இப்படி பெரிய பொருட்சேதம் உண்டாக்குற அளவுக்கு சினிமா பைத்தியம் முத்திப்போன உங்களுக்கு.. வீட்லயும், ஸ்கூல், காலேஜ், வேலை செய்ற எடத்துல.. ஒருத்தரும் புத்தி சொல்ல மாட்டாங்களா?
எல்லாரும் சொல்லியும் மண்டைல ஏறலையா?
@Rajeshvip11@DrSenthil_MDRD@Muthusa34725375 அது பொய் இல்லை தம்பி "போய்"..... Neenga epdi bro innamum 🌹ண்டய unga ammakitathan mattumthan pathutu irukeenga pola????
Poor guy....🥳🥳🥳🥳😂😂😂😂