@kutttyyy__ ஒன்னும் கஷ்டபடாதிங்க அதுக்கு தானே mooka comnetry இருக்கான் படம் வரத்துக்குள்ள மொத்த கதையும் சொல்லிடுவான் . இது வரைக்கும் எப்படியும் 100 வீடியோ போட்டு இருப்பான் இன்னும் எப்படியும் 100 வீடியோ போடுவான்
@polimernews இதுவே சாதாரண மனிதர்களுக்கு இந்த மரியாதை கிடைக்குமா . காரில் இவ்வளவு நேரம் அமர்ந்து பேசி கொண்டு இருக்க முடியுமா? . காவல் துறை என்ற பெயரை மாற்றி கொள்ளலாம்
@idumbaikarthi இது போன்ற விஷயங்களில் கருத்து பதிவிடும் முன் கட்சி வேறுபாடு கருத்து வேறுபாட்டை விட்டு விட்டு என்ன பிரச்சினை என்ன தீர்வு யார் பாதிக்கப்பட்டது என்று மட்டும் பார்க்கலாம் . எல்லோரும் சிறுவர்களை விட மோசமாக உள்ளீர்கள் டீச்சர் இவன் தான் என்னை முதலில் அடித்தான் என்பது போல்
@AshaTweets1 Why do you keep bringing up *Baahubali* all the time? It’s as if there aren't any other good Telugu movies. Do you really have any business talking when you're relying on just this one film?