மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (5.8.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.நெ.மரிய வில்சன் அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
#CMJosephVijay
Watching the live presentation of the Tamil Nadu Budget of TVK government with keen interest. Every announcement that genuinely benefits the people of Tamil Nadu deserves appreciation, irrespective of political differences. At the same time, wherever necessary,following the footsteps of honorable @narendramodi ji and my party @BJP4TamilNadu
I will constructively urge the Government to introduce measures that further strengthen the welfare, development, and aspirations of our people. The welfare of Tamil Nadu must always come first
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கலை நேரலையில் கவனமாகப் பார்த்து வருகிறேன். அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையாக நன்மை பயக்கும் எந்த நல்ல அறிவிப்பையும் மனதார பாராட்டுவேன். அதே நேரத்தில், மக்களின் நலன், வளர்ச்சி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான திட்டங்கள் இல்லையெனில், அவற்றை ஆக்கப்பூர்வமான முறையில் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் மற்றும் எனது கட்சி பாஜகவின் வழியில் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து வலியுறுத்துவேன். தமிழ்நாட்டு மக்களின் நலனே எப்போதும் முதன்மை.
#Tnbudget2026
Tiruppur people wanting this for decades , DMK and ADMK never cared - but @CMOTamilnadu delivers !!
A textile research center that promotes organic clothing .
Much love and respect na !
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27
வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டங்கள்
திட்டங்களின் கொள்கை:
பெண்களுக்கு அதிகாரமளித்தல்
நிர்வாகத்தை மேம்படுத்துதல்
சமூகநீதியினைக் காத்தல்
அனைவருக்கும் வீடு
பசுமைப் பரப்பினை உயர்த்துதல்
பாதுகாப்பான குடிநீர் வழங்குதல்
வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குதல்
உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த முன்னுரிமைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
#TNBudget2026 #TVK #CMVijay #TNGovt #TNAssembly
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27
2031 ஆம் ஆண்டிற்குள் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 இலட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் (AI Skill) பயிற்சி அளிக்கப்படும்.
#TNBudget2026#TVK#CMVijay#TNGovt#TNAssembly