என் சகோதரன் கே அண்ணாமலை அவர்களுடைய பிறந்தநாளை வெற்றி நாளாக வெற்றி நாயகனாக வாழ்க்கையில் மற்றும் பொது வாழ்க்கையில் சுடர் விட்டு ஒளிருமாறு வாழ்த்தி வணங்குகிறேன்
தமிழக மக்கள் வாரிசு ஆட்சிக்கு முடிவு கட்டிய அனைத்து தமிழ் மக்களுக்கும் திமுக ஆட்சியை 50 ஆண்டுகால ஆட்சியில் இந்த நிகழ்வு தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடத்தை தக்கவைத்த தமிழக வெற்றிக்கழக தலைவர் திரு விஜய் அவர்களை வாழ்த்துகிறேன் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் காலகட்டத்தில் ஓட்டுக்கு பணமே கொடுக்காமல் அரசியலில் தடம் பதித்த சகோதரருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்
ஒன்றாம் தேதி மே மாதம் இந்த நன்னாளில் உழைப்பாளர்கள் தினமாக அனுசரித்து இந்த சமூகதும் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறது அனைத்து உழைப்பாளர்களுக்கும் அனைத்து நிலை உழைப்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் இந்த இந்திய தேசம் ஒரு மாபெரும் வல்லரசாக மாற உழைப்பாளர்களே நாட்டின் செல்வங்கள் என்று பாராட்டி மகிழ்கிறேன்
எனது வாழ்க்கை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் கடலூர் கிழக்கு மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத்திற்கு உட்பட்ட கிளையில் சூரத்துல் ராஜேந்திரன் அவர்களுக்கு எனது வாழ்க்கை சமர்ப்பித்து வெற்றி பெற பிரார்த்தனை செய்து வெளிவந்த போது
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பாட்டாளி மக்கள் கட்சி சித்தமல்லி பழனிச்சாமி அவர்களை வெற்றி வாய்ப்பை பெற வாழ்த்தி வணங்கிய போது
मां सिद्धिदात्री को नमन! देवी मां से कामना है कि वे अपने सभी उपासकों को लक्ष्य-सिद्धि का आशीर्वाद दें।
सिद्धगन्धर्वयक्षाद्यैरसुरैरमरैरपि।
सेव्यमाना सदा भूयात् सिद्धिदा सिद्धिदायिनी॥
தமிழகத்தின் இணை பொறுப்பாளரும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தங்களையும் ஒரு சிறப்பான வழிகாட்டுதலில் தமிழகத்தில் வெற்றி இலக்கை தொடக்கூடிய அறிவுரைகளை தமிழக பாஜகவுக்கு அளித்து இன்று வரை தமிழக பாஜக அனைத்து நிர்வாக மத்தியிலும் நிர்வாகிகளின் மத்தியிலும் சிறந்த வழிகாட்டுதலை ஏற்படுத்திய திரு சுதாகர் ரெட்டி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களை மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்
என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களே திருச்சி பொதுக்கூட்டத்தில் சந்திக்க வந்த கடலூர் மாவட்டத்தின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் அமைச்சர் திரு.எம் சி சம்பத் அவர்களுடன் கலந்துரையாடல் செய்வது
The world knows how much dumb headed you are when you joined @AITCofficial . This is the first photo . Acc to protocol during presentation of award the rest should be seated .
Now go & enjoy your 5 year tourist politics .
சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள் தேச முழுவதும் உள்ள தாய்குலத்திற்கும் மாதர்களுக்கும் மகளிர்களுக்கும் வாழ்த்துக்களையும் வணக்கங்கள் தெரிவித்துக் கொள்கிறேன்