Welcome to the official Twitter page of Ramanathapuram District Police - a platform for verified news & information related to Ramanathapuram district.
இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து 31.10.2026-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறவிருக்கும் சார்பு ஆய்வாளர் திரு.சிவானந்தம் அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS, அவர்கள் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணிப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்கள்.
இன்று (26.10.2026) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்...https://t.co/0tKeYUqLQG
பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி பாதுகாப்பு பணிக்குச் செல்லும் பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் உட்கோட்ட காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் அறிவுரைகள் வழங்கினார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் அறிவுரையின்படி, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) காவல்துறையினர் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ரோந்து பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இன்று (26.10.2026) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
இன்று (25.10.2026) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி பாதுகாப்பு பணிக்குச் செல்லும் இராமநாதபுரம், இராமேஸ்வரம், திருவாடானை, கீழக்கரை உட்கோட்ட காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் அறிவுரைகள் வழங்கினார்கள்.
இன்று (25.10.2026) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் அறிவுரையின்படி, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) காவல்துறையினர் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ரோந்து பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இன்று (24.10.2026) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் நடைபெற உள்ள முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு https://t.co/DXCX9qqM1a
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெற உள்ள முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இய்ககுநர் Dr.மகேஷ் குமார் அகர்வால்,IPS., அவர்கள் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முதுகுளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், விற்பனை செய்வதற்காக கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்த சிவபாலன் என்பவரைக் கைது சிறையில் அடைத்தனர்.
இன்று (24.10.2026) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.