150 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கடலூர் தெற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட இளைஞரணி சார்பாக கொரோனா நிவாரண உதவி வழங்குதல்....
- R.S.ரஜினி விக்னேஷ்
மாவட்ட இளைஞரணி செயலாளர்
கடலூர் மாவட்டம்
கடலூர் தெற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட விவசாய அணி சார்பாக இன்று (29-05-2020), கடலூரில் நமது அன்புத் தலைவரின் காவலர்களின் 70 குடும்பங்களுக்கு அரிசி, காய்கனி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
#RMMSocialActivities#RMMYouthGuild#Covid19relief
தேனி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நேற்று தேனி நகராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டில் உள்ள வெங்கலா நகரில் வாழும் ஆதரவற்ற முதியோர் & பெண்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது
#RMMforthepeople#RMMYouthGuild
திருவள்ளூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் இன்று
மீஞ்சூர் ஒன்றியம், மேலூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசம், கையுறைகள் மற்றும் 2000 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
#RMMYouthGuild
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
விருதுநகர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நேற்று
அருப்புக்கோட்டை - புளியம்பட்டி, திரு நகரம் ஆகிய இடங்களில் உள்ள பொது மக்கள், காவல்துறை மற்றும் தன்னார்வத் தொண்டு செய்பவர்கள் என மொத்தம் 600 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
#RMMYouthGuild#RMMforthepeople
திருவண்ணாமலை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் இன்று வந்தவாசி நகரில் கொரோனா ஊரடங்கால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்ட முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள் 15 நபர்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.
#அறம்_செய்யும்_RMM#SocialActivitiesbyRMM#RMMYouthGuild
கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நேற்று SS குளம் ஒன்றியத்தில் தூய்மைப் பணியாளர்கள் 25 பேருக்கு அரிசி, மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது
#RMMYouthGuild 🙏🏼🤘🏼
தருமபுரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நேற்று A.கொல்லஹள்ளி அருகில் உள்ள கொட்டாமேடு பகுதியில் கொரோனா ஊரடங்கால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.
#RMM#SocialActivitiesbyRMM#RMMforthepeople#RMMYouthGuild
தஞ்சாவூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ஐக்கியஅரபுஅமீரக RMM இணைந்து தஞ்சாவூர் மாநகரத்தில் 250 ஏழை எளிய குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, 19 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் 11 வகையான காய்கறிகள் வழங்கப்பட்டது.
#RMMforthepeople#RmmYouthGuild
மத்திய சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் இன்று அண்ணாநகர் பகுதி அரும்பாக்கம் VGA நகரில் மாநகராட்சி அனுமதியுடன் கொரோனா ஊரடங்கால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது
#SocialActivitiesbyRMM#RMMforthepeople#RMMYouthGuild