@Bacteria_Offl Athu oru dystopian world ah irku. Ange evana madhuriye portal la irunthu rendu per vizhuranga . Ithula yellarume vera vera country la irunthu vanthurukanga ,but same year same date. So ivanga oru bunker la poi pathunguranga....
If you are going to walk away from your marriage, have the decency to get a legal divorce first. Moving around in public with someone else while your family is in limbo is completely wrong. Have the guts to take personal responsibility and show basic respect. Shame @TVKVijayHQ
இந்த விஷயத்த பத்தி எழுத கூடாது.. Troll பண்ண கூடாதுனு ஆரம்பத்துல இருந்தே தவிர்த்துட்டு தான் வந்தேன்..
ஆனா, ரொம்ப எல்லை மீறி போயிட்ருக்கானுங்க..
நேத்து, அஜித் அம்மா death -க்கு விஜய் துக்கம் விசாரிக்க போனப்போ, திரிஷாவும் கூட போயிருக்கு..
உடனே, சூனியக்காரி.. சனியன்.. Dash dash -னு சகட்டுமேனிக்கு திட்டிட்டு இருக்கானுங்க..
ஏன், உங்க நொண்ணன் என்ன பத்து மாச பாப்பாவா? விரல் வச்சா சூப்ப தெரியாதா?
இன்னும் அவங்களுக்குள்ள என்ன relationship -னே உறுதியா தெரியாத போது, திரிஷாவை TVK காரனுங்க கேவலமா பேசுறது அசிங்கமா இருக்கு..
தன்னோட கட்சி காரனுங்க கிட்ட இருந்து, தன்னோட நட்பா இருக்க பொண்ணோட கண்ணியத்தையே காப்பாத்த வக்கு இல்ல இந்த விஜய்க்கு.. இந்தாளைப் போய், பப்லுவ திட்டாதீங்க னு கொஞ்சுதுங்க தமிழ்நாட்டு லேடீஸ்..
நியாயமா இந்த feminist -ங்க எல்லாம் நொண்ணாவை தொவைச்சிருக்கணும்.. ஏன் தாமதம் னு தெரியல 🥹🤦♂️
அனுபவமில்லாதவன் கிட்ட ஆட்சியை கொடுக்காதீங்கடா-னு சொன்னா கேக்காம கொடுத்துட்டு,
இப்ப "அவனுக்கு தான் அனுபவம் இல்லையே. ஏன் சும்மா சும்மா திட்றீங்க"-னு நம்மள பாத்து கேக்குறானுங்க.
ஒரு அரசியல் கட்சி ஜெயிக்கனும்னா மூனு important factor தேவை Money, fame and political support. Fame ஒருத்தர்கிட்ட கிடைச்சது, money எங்க இருந்து வருதுனு தெரியுது, political support திரைமறைவில ஒரு பெரிய இடத்துல இருந்து வர்ற மாதிரி தோணுது.