இப்போ வந்து திமிரா பைத்தியக்கார பயலுகள பைத்தியக்கார பயலுகள விளையாண்டுட்டு ஓட்டு போடுற ஜனங்களை திட்டினா... இன்னும் சொல்லப்போனா உன் பின்னாடி சுத்துறவன் தான்யா பைத்தியக்காரன்"
"இவ்வளவு கதையை நீ சொல்றது நம்பியும் உன் பின்னாடி இருக்கிறவனா ஆடு முட்டை இல்லாதவன் இருக்குதான்னு அத பார்க்க முடியுமா?"
"விஜய் மிகவும் புத்திசாலித்தனமாக அரசியல் செய்கிறார்.
அவர் புத்திசாலிதான் . ஆனால் என்னால் பாராட்ட முடியடாது." 😂😂
ரொம்ப confuse ஆகிட்டாரு போல!
#TVK#Vijay#CMVijay#DMKfailsTN
Sigma movie block buster ஆகும் கண்டிப்பாக - பிரசாந்த் ரெங்கசாமி
ஒரு பொறுப்பு உள்ள பையன் தான் சஞ்சய் ஒரு Historical வெற்றி அப்பா பெற்று உள்ளார் நாங்கள் பொறுப்பாக நடந்து கொள்வோம்
நடிக்கும் போது வராத ஜோசப், அரசியலுக்கு வந்ததும் எப்படி வந்தது..? முதல் படத்தில் அறிமுமமாகும் போது போடாதது ஏன்..? தமிழ்நாட்டில் இத்தனை தொகுதிகள் இருக்கும் போது பெரம்பூரையும், திருச்சி கிழக்கையும் தேடி போய் நின்றது ஏன்..? உங்களை ஒழிக்காமல் எப்படி இதையெல்லாம் ஒழிப்பது..? சீமான் கேள்வி
#Seeman | #NTK | #PolimerNews