@Its__Anu சதி இருக்குன்னு பேசும் பரதேசிகள் விஜய் பேருந்தின் உள்ளே உள்ள Camera பதிவுகள்கூட வேண்டாம். வெளியில் நார்புறமும் உள்ள உள்ள Cameraவின் பதிவுகளை ஏன் வெளியிடவில்லை இதை ஏன் felix கேக்கலை. Felix-திமுகவின் மேல் மக்களுக்கு உள்ள வெறுப்பை காசாக்கி கொண்டார்.
இந்த வாங்கிக்கோ குழந்தையும் கழுவி ஊத்துது
உங்களுக்கு மட்டும் தான் ரிலீஸ் போட தெரியுமா
எப்படி நீ மக்களே ஏமாத்தி ஆட்சிக்கு வந்தியோ அதே மாதிரி அடுத்த தேர்தலில மக்கள் உன்னை ஏமாத்துவாங்க
Wait & Watch @actorvijay
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் மிகவும் பக்கபலமாக எங்களுடன் இருந்தார் அண்ணன் சீமான் அவர்கள்.
-பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்புப் போராளி சுப்ரமணியன்
#ntk#seeman#parandur