பதட்டத்துல அடுத்த அவதூறு ஆரம்பிச்சிட்டாரு…
இஷ்டத்துக்கு சொல்லுங்க…
எனக்கு அண்ணாமலையால ஆதாயம்னு முட்டுகொடுக்குறன்னா நீங்க யார்கிட்ட வாங்குன ஆதாயத்துக்காக அண்ணாமலைய காரணம் இல்லாம திட்டிட்டு இருக்கீங்க…?
திமுக நல்லவங்கனு நான் சொன்னனு சொன்னா பரம்பரை திமுக காரன் கூட நம்பமாட்டான்…
உங்களுது 100 டுவிட் காட்டமுடியும் என்னால…
திமுகவ ஆதரிச்ச என்னோட ஒரு டுவிட், ஸ்பேஸ் ஆடியோ இருந்தா போடுங்க…
அவதூறு பரப்பறது.. டைம்க்கு ஏத்த மாதிரி மாறுவதும் நிலைக்காதுனு அண்ணே…
தப்போ.. சரியோ ஒரே நிலைபாடுல இருங்க…
#Jailer2 Announces as OCTOBER 15th💥and now #Jananayagan has preponed to July🙌
The fear in Superstar @rajinikanth 🫶❤️🔥Stardom and power in hearts of people despite being a state CM @actorvijay ??🤣
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, சொத்துக்குவிப்பு வழக்கை “பொய் வழக்கு” என பேட்டி கொடுத்தீங்க...
ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது, “அய்யா வாங்க… தமிழ்நாடே உங்கள் பின்னால் இருக்கிறது” என்றீர்கள்.
எடப்பாடி முதலமைச்சராக இருந்தபோது, “உழைத்து முன்னேறியவர்… நல்லாட்சி கொடுக்கிறார்” என்று பாராட்டினீர்கள்.
ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது, “ஸ்டாலின் மாதிரி யாரும் இல்லை”, “உதய் அண்ணா… உதய் அண்ணா…” என்று நீங்கள் போட்ட பதிவுகள் எத்தனை என்று ஊருக்கே தெரியும்.
நாம் தமிழர் மேடையில் சீமான் கொள்கைவாதி என ஆதரவாக பேசிட்டு இப்ப சீமான்லாம் ஒரு ஆளானு பேசிட்டு இருக்கீங்க…
இப்போது TVK ஆளுங்கட்சி… So.....……..
அது உங்கள் விருப்பம்..
அண்ணாமலை மீது அவதூறு பரப்பி, தரம்தாழ்ந்து பேசும் போதே தெரிகிறது உங்கள் நோக்கம்…
நீங்க அண்ணாமலைய பாராட்டுனா தான் நாங்க பயப்படனும்…
உங்க வேலைய நீங்க பண்ணுங்க… அண்ணே...
CHERA CHEKKU CHERA🔥💥🥳
@anirudhofficial NANDRI for THE ENGLISH RAP Track ma😎
Headphone pottu kekkanum seeikram😁
THE TIGER IS ARRIVING OCTOBER 15 TH❤️⚡️⭐️
Cook Well Nelsa @Nelsondilpkumar🫠
THE SCALE & LANDSCAPE is going to be BONKERS😉
VA THALAIVAAAAAAAAA🔥
#Jailer2FromOct15