🔹50 Mystery Films
🔹50 Psychological Thrillers
🔹50 SciFi Films
🔹50 Must Watch Films
🔹50 Gangsters Films
🔹50 Biography Films
🔹50 Western Films
இந்த thread-ல இருக்கு👇👇👇
Dear all, this love for #Jaibhim is overwhelming. I’ve never witnessed this before! Can’t express in words how thankful I am for the trust & reassurance you all have given us. Heartfelt thanks for standing by us ✊🏼
@ThanthiTV 1.5 கோடி தானாம். 5 வருஷம் ஐபிஎல் ஆடினால் 1.5 கோடிக்கு வாட்ச் வாங்க முடிகிறது இந்த நாட்டில்.
மத்திய விளையாட்டுத்துறை கிரிக்கெட் தரும் முக்கிய துவத்தை மற்ற விளையாட்டு களுக்கும் தர வேண்டும்.அப்போது தான் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவில் நடக்கும் போட்டி களில் நாம் சாதிக்க முடியும்.
If you are thinking about reading a book, like this post
or thinking about buying more books, retweet this post
or actually reading a book!!!
Comment the title of the book 📖
Time travel லில் இரண்டு வகை உள்ளன. ஒன்று எதிர்காலத்திற்கு பயணிப்பது. மற்றொன்று இறந்த காலத்திற்கு பயணிப்பது.
நீங்கள் விண்வெளிக்கு சென்று அங்கு light speed க்கு ஈடான வேகத்தில் பயணித்தீர்கள் என்றால், உங்களுக்கு நேரம் மெதுவாக செல்லும். பூமியில் நேரம் வேகமாக செல்லும்.