இந்தாளு கருப்பு முருகானந்தம் உங்க கட்சியோட மாநில செயலாளர் , இந்த பெண்மணியை ஏமாற்றியதா அந்த பெண்ணே புகார் கொடுத்திருக்காங்க , இன்னும் நிறைய அந்தரங்க வீடியோக்கள் எல்லாம் வெளிய வந்திருக்கு , அதையெல்லாம் இங்க பகிர முடியாது , அந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்கணும்னு இதே மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்தீர்களா மேடம் ? இல்ல அவங்க தானா வந்து விசாரிச்சாங்களா ? கட்சிப்பதவியிலிருந்து நீக்கணு சொல்லி மேட்டர முடிச்சிருக்கீங்க , இவ்வளவு அசிங்கத்தை உங்க முதுகுல சுமந்துக்கிட்டு , புகாரே கொடுக்கப்படாத கற்பனை விவாகரத்துக்கு முழு பக்க அறிக்கை கருணாநிதி தேவையா ?
@ae_balaji@Pokkiritweets@ae_balaji டேய் அறிவாலயக் காகிதப் பொறுக்கியே! நான் நாகரிகமா பேசுறேன், நீ பதில் சொல்ல வக்கில்லாம அம்மாவை இழுத்துப் பேசுற! உன் குடும்பத்தை நீ எப்படி வேணாலும் பேசிக்கோ, என் குடும்பத்தை இழுக்காதடா! எல்லாரும் உன்னை மாதிரி கிடையாது! Evidence இருந்தா Case போடுடா! ₹200 சில்லறை