TN total debt translates to Rs. 1.30 Lakhs per person..
I have seen few people writing a cheque to the Govt..
A crazy idea..
Donate 1.30 L to TN Govt..
Get 5 minutes with CM @TVKVijayHQ
Take a picture.. Give any suggestion or petition personally to him..
``CM விஜய் வருத்தப்பட்டார்''
கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் கொலை சம்பவம்
"இதுபோன்ற கொடூரம் யாருக்கும் நடக்கக்கூடாது என CM விஜய் வருத்தம்"
குழந்தையின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பின் அமைச்சர் குமார் பேட்டி
#Gummidipoondi#POCSOAct#cmvijay#ministerkumar
அறிவிக்கப்படாத தொடர் மின் வெட்டால் வெந்து பொசுங்கி வீதிக்கு வந்து போராடிக் கொண்டி இருக்கிறார்கள் விஜய்க்கு வாக்களித்த எளிய மக்கள்.
அவர்களைப் பார்த்து இந்த எலைட் அறிவு ஜீவிகள் எவ்வளவு ஆணவமாக பதில் அளிக்கிறார்கள் எனப்பாருங்கள்…!🤯
@Actor_Mahendran is a predator on the vulnerable…
அண்ணா - இந்த பேச்சுகளெல்லாம் மக்கள் இப்போது விரும்புவதில்லை .
கடந்த 30 நாட்களாக , தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கு ஆற்றிய பணிகள் என்ன ?
இது தான் மக்கள் கேட்கும் அடிப்படை கேள்வி - தினமும் அவர்கள் செய்யும் பனி மக்களுக்கு சென்றால் மட்டுமே , மக்கள் நம்பிக்கையை திரும்ப பெற முடியும் !
நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.
I start with political videos from
Today .
Will speak my mind - will need all your support and good wishes !
Will slowly expand it to interviews , other constructive content that will help the government in one way or another !
And I will criticise when they do bad .
No personal attacks on any party for any reason !
Tamil Nadu is not waiting for the future, we are building it.
From single-window approvals and faster clearances to AI cities, green hydrogen, advanced manufacturing, and the space economy, Tamil Nadu is creating an ecosystem where innovation meets execution.
Under the visionary leadership of Hon’ble Chief Minister C. Joseph Vijay Sir, we are committed to making Tamil Nadu the investment and innovation powerhouse of India.
The future is here. Invest in Tamil Nadu.
#TamilNadu #Industries #CMJosephVijay