கள்ளக்குறிச்சி MLA மீதான புகாரை பாதிக்கப்பட்ட ஆட்சியர் , காவல்துறையினரிடம் வழங்கிய பின்னர், வடக்கு மண்டல IG பிரவீன் அபினபு, அப்புகாரில் குறிப்பிட்டுள்ள தலைமை செயலாளர் சாய் குமாரின் பெயரை நீக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
ஜூலை 31ம் தேதி தலைமை செயலாளருக்கும் பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கும் இடையே நடந்த சம்பவத்தை, புகாரில் இருந்து நீக்க வேண்டும் என்று IG அழுத்தம் கொடுத்த போது, மாவட்ட ஆட்சியர் மற்றும் SP திட்டவட்டமாக மறுத்துள்ளார்கள்
எதற்காக வடக்கு மண்டல IG, தலைமை செயலாளரை காப்பாற்ற முயற்சி செய்தார் என்பதை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். காவல் துறை விசாரணை, எந்த ஒரு அழுத்தத்திற்கும் உயர் அதிகாரிகளின் தலையீடுமின்றி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
Exemplary work by the Karnataka Minister Rizwan.
Kerala is going ahead with testing.
Not a peep in Tamilnadu by the @TVKVijayHQ or @CMOTamilnadu !
I had written about this in my piece in @frontline_india. Read it here: https://t.co/OVtoqVbpiY
#JUSTNOW | சென்னை மெரினா கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை லூப் சாலையில் இருக்கக் கூடிய ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் உணவகங்களை 7 நாட்களில் காலி செய்ய அரசு நோட்டீஸ்
#SunNews | #Chennai | #LoopRoad
"Time has come to deal with such situations with an iron hand, otherwise it will lead to Constitutional chaos" Supreme Court says in the contempt order in the Thiruparankundram Deepam case.
பாலியல் வழக்கில் சிக்கியுள்ள தவெக எம்.எல்.ஏ வை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் எல்லை காப்பாளன் திருமா !
அருள் விக்னேஷ் முன்னாள் விசிக பொறுப்பாளர் என்பதால் இந்த பாசமா ?
பாதிக்கபட்ட மாவட்ட ஆட்சியர் நேத்து 1 மணி நேரம் நேர்ல வந்து வாக்குமூலம் தந்திருக்காங்க
ஆனா இவரு வீட்டை விட்டு வெளியே வரமாட்டாராம்
Only Video தானாம்
எவ்ளோ மண்டகனம் பாருங்க