@Subash_tweetz@NewsTamilTV24x7 ஏண்டா திருட்டுப்பயலே, என்ன இப்படி நாறுது உன் யோக்யதை. இதைப்பற்றிய ஒரு செய்தி உன் தொலைக்காட்சியில வரலை. இதுல 24*7 திமுக பற்றிய அவதூறு செய்தி. #ஊடகப்பிராத்தல்.
Who is R Premkumar? News Tamil 24×7 director arrested in alleged ₹5,000-crore fraud case
Investigators are probing allegations that money collected from depositors was diverted to personal accounts and other business ventures, including alleged purchases of hotels, resorts and theatres. News Tamil 24×7 director R Premkumar has been arrested in connection with an alleged ₹5,000-crore financial fraud involving the Bharat Lajhna Multi-State Housing Cooperative Society, which he founded.
@Subash_tweetz@Sree_soman
#Keralam #TamilNaduGovt
#BLM #TVK #TVKVijay https://t.co/HtLW9kFZzG
நீங்கள சாதாரணமாக insta வுக்குள் சென்று Mayor Priya என தேடினால் பல troll reel களும், செய்தி reelகளும் வரும்
கமென்ட் sectionஇன் ஒரு சின்ன sample கீழே உள்ள படம்👇🏻
இதுவும் ஒரு செய்தி reel தான்
அமைச்சர் கீர்த்தனாவை டிரால் செய்ததை கண்டித்து…பலர் பொங்கி writeup எழுதியதை பார்த்தேன்…
நேற்று மேயர் பிரியாவின் பதிவுக்கு பிறகும்…நடுநிலையாளர்கள், பொங்கி எழுந்த கட்சியினர் என யாரும் வாய் திறக்கவில்லை…குறள் எழுப்பாத நேர்மையான அரசியல்வாதிகளை கண்டு வியக்கிறேன்…
இந்த சாதியவாத கும்பலும் vulgar warriors உம் 5 ஆண்டுகளாக தொடர் தாக்குதலை @PriyarajanDMK க்கு…. கொடுத்து வருகின்றனர்
ஆனால் மேயர் பிரியா இத்தனை ஆண்டுகளில் ஒரு நாளும் victim card எடுத்ததில்லை
செயலிலேயே காட்டுகிறார்…🖤❤️
https://t.co/O0dAC4IEeV
News24×7 Tamil Director 5000 crore fraud caseல மாட்டிக்கிட்டான்
நீ ஓவரா தவெக ஆட்சிக்கு சொம்பு அடிக்கும்போதே மரிக்கொழுந்து வாசம் அடிச்சதுடா
நாலா பக்கமும் அடி விழவே இது நடக்குது. அறிக்கை விடுற அளவு பெரியாளா இல்லாம யாரையாவது இப்படி போலீஸ் அடிச்சு இழுத்துட்டு போயி, பொய் கேஸ்ல உள்ள தள்ளுனா என்ன பண்றது?
Where is accountability in this? யார் புகார் தந்தாங்க, எப்படி கைது பண்ணாங்கனு சொன்னாதான்டா accountability. கூப்ட்டு பேசி off பண்ணி அனுப்புறது இல்ல.
மீண்டும்.. மீண்டுமா..?
மின் கொள்முதலில் மீண்டும் அதிகபட்ச விலையான ₹35 வரை கொடுத்து வாங்க இருக்கிறீர்களா அமைச்சர் @CTR_Nirmalkumar
தமிழ்நாடு அரசின் TANGEDCO மின் கொள்முதல் செய்வதற்கான Short/26-27/RA/89 Reverse Auction இன்று மதியம் 3 மணிக்கு முடிந்து விலை தெரிய வந்துள்ளது
நவம்பர், டிசம்பர், ஜனவரி என 3 மாதங்களுக்கு மின் கொள்முதல் செய்ய ₹10.5 முதல் அதிகபட்சம் ₹35 கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் நேற்று இதே Reverse Auction ல் குஜராத் மாநிலம் ₹10 குறைவான விலையில் மின் கொள்முதல் செய்ய இருக்கிறது
தமிழ்நாடு அரசு மட்டும் ஏன் கூடுதல் விலை செலுத்த வேண்டும் என்பது புரியவில்லை.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதன் மீது கவனம் செலுத்தி கூடுதல் விலையில் மின் கொள்முதல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
R. Premkumar, chairman of Bharat Lajhna Multi-State Housing Cooperative Society (BLM), has been arrested by the Kozhikode Crime Branch in connection with an alleged ₹5,000-crore financial fraud.
A July 3 DIPR note identified him as a director of News Tamil 24x7 when he met Tamil Nadu CM C. Joseph Vijay. BLM's business interests span transport, housing, education, jewellery, hospitality and energy.
https://t.co/1uWA0y5ZfC
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 56 வயது பெண்ணை கொ*லை செய்து எட்டு சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது
பட்டப் பகலில் வீட்டில் இருந்த பெண்ணை கொ*லை செய்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும்...........
நாளை நாமும் கலையரசன் ஆகலாம்.
பேராசிரியர் கலையரசனை சட்டவிரோதமாகக் காவல்துறையினர் அழைத்துச் சென்ற விவகாரம் எளிதில் கடந்து போகக் கூடியதல்ல.
ஒரு நபரைக் கைது செய்யும் போது விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் நிறைய இருக்கின்றன.
DK Basu Vs State of West Bengal வழக்கில் ஒருவரைக் கைது செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளை பட்டியலிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். அப்படியான எதுவும் பின்பற்றப்படாமல் பேராசிரியர் கலையரசனை வீட்டில் இருந்து கடத்தி பின்னர் மீண்டும் வீட்டில் விட்டிருக்கிறது காவல்துறை.
அவருடைய பெயரும், புகைப்படமும் இருந்த ஐடியில் இருந்த கமெண்ட் வந்ததால் அவரை காவல்துறை அழைத்து சென்றது என தலைமைச் செயலகத்தில் நின்று கொண்டு பொய் சொல்கிறார் சட்டத்துறை அமைச்சர்.
தவறாக கமெண்ட் செய்யப்பட்ட அந்த ஐடியில் பேராசிரியர் கலையரசனின் படம் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தது.
அப்படியே அவருடைய பெயரும், புகைப்படமும் ஒரு ஐடியில் பயன்படுத்தப்பட்டால் நேரே போய் அவரைக் கைது செய்து விடுவீர்களா?
இரண்டாயிரம் ரூபாய் செலவு செய்தால், யாருடைய பெயரில் வேண்டுமானாலும் வெரிஃபைட் ஐடி வாங்க முடியும். முதலமைச்சர் பெயரிலோ, சட்டத்துறை அமைச்சர் பெயரிலோ, ஒரு பேக் ஐடி தொடங்கி யாரையாவது திட்டினால், அதிகாலை ஐந்து மணிக்கு போய் அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டுவீர்களா?
இந்தப் பதிவின் கீழ் முதலமைச்சர் படத்தை டிபியாக வைத்திருப்பவர்கள் திட்டுவதற்காக முதலமைச்சர் வீட்டுக் கதவை அதிகாலை ஐந்து மணிக்கு தட்டுமா காவல்துறை?
ஒரு ஐடி எங்கிருந்து செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய முடியாத அளவுக்கு Technically Weak ஆக இருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை?
எதற்காகவோ கலையரசனை அச்சுறுத்த நினைத்து விட்டு இப்போது இல்லாத கதை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
கலையரசன் பலராலும் அறியப்பட்ட பொருளாதார பேராசிரியர். அரசியல் மட்டத்தில், அதிகாரிகள் மட்டத்தில் தொடர்புடையவர். அவர் தன்னுடைய தொடர்புகளைப் பயன்படுத்தியிருக்கிறார் அவர் உடனே விடுவிக்கப்பட்டார். இந்தத் தொடர்புகள் எல்லாம் இல்லாத சாமானியனின் நிலை?
முன்னாள் முதலமைச்சர்கள் கண்டனம் தெரிவிக்கிற அளவுக்கு, முதலமைச்சர் அழைத்து சந்திக்கிற அளவுக்கு ஊடக வெளிச்சம் இருக்கிறவருக்கு இந்த நிலைமை என்றால், இதன் மூலம் மக்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறது தவெக அரசு.
காவல்நிலையத்தின் தவறு என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லாமல், இந்த விவகாரத்தின் புகார்தாரர் யார்? எதற்காக சீருடையில் இல்லாத காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்றார்கள்? என்பது பற்றியெல்லாம் அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்.
இதைக் கடந்து சென்றால் யாருக்கு வேண்டுமானாலும் இது நடக்கும். நாளை நாமும் கலையரசன் ஆகலாம்.