#BREAKING | சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வாகம் செய்ய புதிதாக நிர்வாக குழு அமைப்பு
பொது தீட்சிதர்களிடம் இருந்து அதிகாரம் பறிப்பு
#SunNews | #ThillaiNatarajaTemple
MLA பல்லவியின் குழந்தையை, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும், இரண்டு துணை தாசில்தார்களும், ஒரு பெண் அலுவலரும் கவனித்துக் கொண்டனர் என செய்தி வெளியாகியுள்ளது.
உபயம் @dinamalarweb
குட்கா வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஆளுநர் 13-11-2023-ம் ஆண்டே அனுமதி கொடுத்துவிட்டார்..பிறகு ஏன் அப்போதைய திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என தந்தி டிவி விவாதத்தில் ஃபிலிக்ஸ் ஜெரால்ட் கேள்வி எழுப்பியுள்ளார்
குட்கா வழக்கை விசாரித்து 26 பேர் மீது
CBI குற்றப்பத்திரிக்கையே தாக்கல் செய்துவிட்டது…
இந்த வழக்கின் விசாரணையை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டுமென விசாரணை
நீதிமன்றத்திற்கு முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் தொடர்ந்த மனு மீதான விசாரணைக்கு பிறகு 24-06-2026 அன்று உயர்நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்துள்ளது
ஆனால் திமுக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ஃபிலிக்ஸ் கேட்கிறார் !?
தமிழ்நாட்டின் நிலைமை
உண்மையிலேயே ரொம்ப கஷ்டம் தான் போல !
விஜய் அங்கிளுக்கு ஓட்டு போட்டது என் தவறு தான் என்று சொல்லி தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்ட நபர். இன்னும் நாலரை வருஷத்துல பல பேர் இப்படி அடிச்சுக்க வேண்டிய நிலைமை தான் வரப்போகுது.....
ஒரு வாக்கு என்பது எவ்வளவு வலிமையானது என்பது. இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள் மக்களை..
விஜய் பல்வேறு கட்சிகளோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது
ஒரு பேட்டியில் நான் இப்படி கூறியிருந்தேன்
விஜய்க்கு ஆதரவு கொடுப்பதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்றால்
நாம் தெருத்தெருவாக அலைந்து திரிந்து சேர்த்து வைத்திருந்த நல்ல பெயரை எல்லாம் விஜய் எடுத்துக் கொள்வார்
விஜய் செய்கிற தவறுகளுக்கு எல்லாம் நாம் முட்டுக்கொடுத்து முதுகில் சுமக்க நேரிடும்
முடிவில் நம் அடையாளம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு தெருவில் நிறுத்தப்படுவோம்
என்றேன் இப்போது அதுவே நடந்து கொண்டிருக்கிறது.🥺🥺
🚨 EXCLUSIVE: Government officials are upset after TVK MLA Pallavi left her newborn with two deputy tahsildars and a woman officer during a Chennai Development Committee meeting.
They say she should hire a caretaker and want CM Vijay to step in, reports Dinamalar.
@Elavara35181365 எல்லா இடங்களிலும் துண்டு போட்டு வைங்க பயன்படுத்திக் கலாம்.ஒன்றுமட்டும் உண்மை இத்தனை ஆண்டுகளில் திமுகவோடு இருந்த போதுதான் கட்சி அங்கீகாரம் பெற்றது.நன்றி கெட்ட கூட்டம்.
நான் ஒரு இடம் வாங்கி : பத்திரப் பதிவு + உட்பிரிவுடன் கூடிய தனிப்பட்டா + காலி மனை பெயர் மாற்றம் + கட்டட அனுமதி + தற்காலிக மின் இணைப்பு + DTCP என எதற்கும் லஞ்சம் கொடுக்கவில்லை. யாரும் கேட்கவும் இல்லை.
90% போன வருடம் நடந்தவை. பத்திரப் பதிவு தவிர அனைத்தும் இணைய வழி விண்ணப்பம்.
ஜப்பானில் நடைபெற்ற 5-வது ஆசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 15 பதக்கங்களை வென்று சாதனை படைத்த தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் கழக இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான @Udhaystalin அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்!
#AsianParaGames #ParaAthletes #UdhayanidhiStalin #TamilNaduSports