@sunnewstamil 1) வேலை வாய்ப்பு 75% அந்த மாநிலத்தில் பிறந்தவர்களுக்கு வழங்குவேன்.
இதுவே போதும் சரியான வேலை சரியான ஊதியம் இல்லாததால் வெளி மாநிலங்களில் போய் வேலை பாக்குறாங்க....
Example பாத்தா Orissa, Bihar, up , Rajasthan அவங்க இங்க வந்து வேலை பாக்குறாங்க
@ThanthiTV தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அடிப்படை கழிப்பறை வசதிகள் இருந்தும் பராமரிப்பு செய்வதில்லை மற்றும் கழிவுநீர் அகற்ற போதுமான வசதிகள் இல்லை.....