The wait is over. The celebration has begun. ❤️🔥
The whistles are louder, the goosebumps are real, and the biggest cinematic event is finally here. Experience Jana Nayagan on the biggest screens at PVR INOX.
#JanaNayagan now screening at PVR INOX!
🎟️ Ticket link- https://t.co/RPd3V1EDnC
.
.
.
#PVRINOX #JanaNayagan #ThalapathyVijay #GoBeyondOrdinary
Credits: KVN Productions
All rights to the audio and video content belong to their respective owners.
No award or achievement can match the warmth of genuine love from people. Thank you for making me feel so special. I always carry every bit of your love with immense gratitude 🌸❤️
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டு வாழ உளமார வாழ்த்துகிறேன்.
#CMJosephVijay@TVKVijayHQ@drramadoss
What has happened to my beautiful Tamil Nadu?
Film celebrities who are celebrated as revolutionaries seem to forget their ideals once they gain fame, wealth, and opportunities. Instead, they spend their time on entertainment and glamorous performances. Don't they see the suffering, struggles, and hardships that students are going through?
ரஞ்சித் அவர் ஒரு சந்தர்ப்பவாதியாகிவிட்டார். அவரு dmk வின் கைக்கூலியாகிவிட்டார்
ஆம்ஸ்ட்ராங் கொ*லை வழக்கை சிபிஐக்கு மாற்றியது யார்?
கவின் ஆணவ படுகொ*லை வழக்கில் திமுக ஆட்சியில் 10 மாதமாக கைது செய்யாத சுர்ஜித்தின் தாயை கைது செய்தது யார்?
சாதியை காரணம் காட்டி பேருந்தே செல்லாத பல கிராமங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்தது யார்?
தலித் சமூகத்தை சேர்ந்த 8 பேருக்கு அமைச்சர் பொறுப்பு கொடுத்தது யார்?
பதில் சொல்லுங்க(மரியாதையாக தான்) ரஞ்சித்
@SavukkuOfficial அவர்கள் ___ முக்கி ____ ஆல அடிச்சிருக்காரு.. ஒரு வேலை துடைச்சிட்டு போயிருவங்களோ??