இன்று குழந்தைகள் தினமாம்- நான் என் பிள்ளையுடன் தினமும் கொண்டாடுகிறேன், இந்த உலகம்?? காசா இன்னொரு நாடுதானே!!
சுஜித் என்ற குழந்தைக்கு கண்ணீர் விட்ட நாம், இன்று பல குழந்தைகள் அதிகார பசிக்கு இரையாகி போயினர்... இந்த உலகம் அமைதிக்கு திரும்ப சுய பேராசை மக்களை அடங்கச் செய்ய வை இறைவா!!!