அரியலூரில் #திமுக MLA அதிகார அட்டூழியம்!
உடையார்ப���ளையம் வட்டம், தாதம்பேட்டை கிராம மக்கள் 3 ஆண்டுகளாக சுகாதாரமற்ற குடிநீரால் பாதிக்கப்பட்டு வரும் நிலையைத் திருத்த மனு அளித்ததும், அதைப் காட்ட��ய பொதுமக்கள் மீது #திருட்டுதிமுக MLA கண்ணன் அருவருப்பான அடக்குமுறை🤷🏻♀️👎🏻
#DMKFailsInTN #TVK
புதிய கல்விக்கொள்கை, மும்மொழித் திட்டத் திணிப்போடு சேர்த்துப் பின்வரும் அவலங்களையும் எதிர்த்துப் போராடி இவைகளை #GetOut செய்திட உறுதியேற்போம்
- தவெக 2ம் ஆண்டு துவக்க விழாவில் கையெழுத்து பலகையில் கையொப்பமிட்ட தவெக தலைவர் @TVKVijayHQ#TVKForTN#TVKVijay#தமிழகவெற்றிக்கழகம்
யாருக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாய் மாறிப்போன தமிழ்நாடு, தன் குடும்பத்தின் நலன் மட்டுமே முக்கியம் என்று ஆட்சி நடத்தும் அப்பாவின் கீழ் ஒரு மாநிலம் இருந்தால் அது எப்படி இருக்கும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி #தமிழகவெற்றிக்கழகம்@TVKVijayHQ@GuRuThalaiva@ramk8060@YourNanban
தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களுக்கும் மாநில பொதுச் செயலாளர் அண்ணன் N. புஸ்ஸி ஆனந்த் Ex-MLA அவர்களுக்கும் வெற்றி கண்ட எங்கள் நாகை மாவட்ட செயலாளர் பதவி வழங்கியதற்கு நன்றி,நன்றி மற்றும் நாகை மாவட்ட கழக செயலாளர் மா .சுகுமாரன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்..