#Breaking
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு அருகே செயல்படும் சன் பார்மாசூட் தனியார் மருந்து நிறுவனம் ஆலை விரிவாக்கம் செய்ய அனுமதி மறுப்பு!
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில்.
#Vedanthangal#Environment#NTK@NtkEnvWing