“கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே”
கல்வி வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி. காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி.
என் தொகுதி மாணவர்கள் எளிதாக பள்ளிக்குச் செல்ல, கிராமச் சாலைகளை மேம்படுத்தி பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.
மருத்துவம் என்பது மக்களின் அடிப்படை உரிமை. அதை பாதுகாப்பது அரசின் முக்கிய கடமை.
என் தொகுதிக்கு ஒரு த��ைமை மருத்துவமனையும், அனைத்து வசதிகளுடன் கூடிய 6 நவீன ஆரம்ப சுகாதார நிலையங்களையும் அமைத்துத் தர வேண்டும் என பேரவை வாயிலாக கோரிக்கை வைத்தேன்.
#மருத்துவம் #மக்கள்நலன் #சுகாதாரம்
மதுரை கிழக்கில் இளைஞர்களும் படித்த பட்டதாரிகளும் அதிகம் உள்ளனர்.
அவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் வகையில், புதிய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் பூங்கா (MSME Corridor) அமைத்துத் தர வேண்டும் என பேரவை வாயிலாக கோரிக்கை வைத்தேன்.
#மதுரைகிழக்க�� #வேலைவாய்ப்பு #இளைஞர்கள் #MSME
தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு, பரமக்குடி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினேன்.
அவரது தியாகமும் சமூகநீதிக்கான பங்களிப்பும் என்றும் போற்றப்படட்டும்.
#இமானுவேல்_சேகரனார்#நினைவுதினம்#சமூகநீதி
மதுரை அ���சு ராஜாஜி மருத்துவமனையில் மாண்புமிகு அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருள்ராஜ் அவர்களுடன் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. சோ. கார்த்திகேயன் MA, LLB அவர்களும் கலந்து கொண்டார்.
#MaduraiEast #SOKarthikeyan
சமூக நீதிக்கும், மக்களின் உரிமைக்கும் அயராது பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிற��்தநாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.
#எஸ்எஸ்ராமசாமிபடையாச்சியார் #சமூகநீதி #மக்கள்பணி
TN Assembly | கார்த்திகேயன் பேச்சைக் கேட்டு முதல்வர் விஜய் கொடுத்த ரியாக்ஷன்
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் குறித்து பேசிய தவெக எம்.எல்.ஏ கார்த்திகேயனின் பேச்சைக்கேட்டு முதல்வர் விஜய் கொடுத்த ரியாக்ஷன்
#Vijay#TVK#Karthikeyan#TVKMLA#TamilNaduAssembly#AssemblySession #VijayReaction #TamilNaduPolitics #PoliticalNews #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
நின்ற சேவை... மீண்டும் மக்களுக்காக!
மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கடந்த 4 ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்த 17C பேருந்து சேவை இன்று ம��ண்டும் இயக்கத்தில் வந்தது.
வாக்குறுதி நிறைவேற்றம்... மக்கள் நலனே முன்னுரிமை!
#SoKarthikeyan
100 நாட்களில் முதலீட்டில் புதிய மைல்கல்!
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க சாதனையாக,
104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs)
₹1,02,514 கோடி முதலீட்டு உறுதிப்பாடுகள்
1,21,788 பேருக்கு வேலைவாய்ப்பு.
#தமிழ்நாடு#முதலீடு#வேலைவாய்ப்பு#தொழில்வளர்ச்சி
இனிய 80 வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
அனைவரும் ஒற்றுமையுடன், சமத்துவத்துடன், வளர்ச்சிப் பாதையில் இண��ந்து பயணித்து, வலிமையான இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்போம்.
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
அன்புடன்,
திரு. சோ. கார்த்திகேயன், M.A., LL.B.,
MLA, மதுரைகிழக்கு தொகுதி
ஜெய் ஹிந்த்
இந்திய நாட்டின் 80-வது சுதந்திர தின��்தை முன்னிட்டு, மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாத்தூர் ஊராட்சியில், Hands of Compassion Home சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. சோ. கார்த்திகேயன், MA., LLB.,அவர்கள் கலந்து கொண்டார்.