நம்ம ஊரு டவுன் பஸ்ல ட்ராவல் பண்ண புடிக்காம டெய்லி திட்டுவேன். அப்புறம் வடக்கே வேலை விஷயமா சில மாசங்கள் தங்க வேண்டியதாப் போச்சு அப்போதான் எனக்கு தமிழ்நாட்டு அருமை புரிஞ்சுது. நம்ம ஊர்ல கிராமத்துக்கு போகக்கூட மினி பஸ் உண்டு ஆனா அங்க ரோடு கூட கிடையாது சிட்டில.